Monday, November 30, 2009

லவ் பண்ணித் தொலைங்கடா ....ப்ளீஸ்!-திண்டுக்கல் நண்பர் கௌதம் மின்னஞ்சலில் அனுப்பிய காதல் கதை

மாத்ரு பூதம், நாராயண ரெட்டி போன்றோரின் தேவைகள் அதிகப்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான், கோவில் கர்ப்பக் கிரகத்துக்கு்ள் கர்ப்பமாக்கும் [...]

சென்னை அரு்ம்பாக்கத்தில், அனைத்துலக வானொலி இதழ் ஆசிரியர் ஜெய்சக்திவேல் தங்கவேல்

* Google News* Ardic DX Club* Sarvadesavanoli Group* Sarvadesavanoli* Radio World* வானொலி உலகம்* World wide Tamil Radio List* Radio stations in Tamil [...]

உலகத்திலேயே அதிக விலையுள்ள பீ்ர்!

World's strongest beer launched By: Agencies Date: 2009-11-28 Place: GlasgowA Scottish brewery claims to have made the world's strongest beer. [...]

திண்டுக்கல் நண்பர் கௌதம் சொன்ன குட்டிக் கதை!

ஐந்து தவளைகள் / எப்படி? எதற்கு? ஏன்? 1இரை தேடி நீர்ப்பரப்பை விட்டு வெளியேறின ஐந்து தவளைகள். வெயிலுக்கு வந்து வெகுநேரமானதால் தோல் வறண்டுபோய், அவஸ்தைப்பட [...]

சூடானில் ஓர் கண்ணகி! சூடானியப் பெண்களுக்குப் புதிய பாதை அமைத்துத் தந்த சகோதரியே வாழ்க நீ பல்லாண்டு!

http:// A Sudanese woman who was jailed for wearing trousers has flouted a travel ban to promote a book about her experiences. Lubna Hussein's [...]

உயி்ருக்கு உரமூட்டும் உயிர்ப் பொருட்கள்- பாரதியின் மனவி செல்லம்மாளின் ஊருக்கருகிலிருந்து--சிவஞான முனி்வரின் புண்ணிய பூமியிலிருந்து

படங்களைப் பெரிதாக்க இங்கே சொடுக்குக ஒரே ஒரு நாள் மரு்த்துவமனையில் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்க நேரிடுகின்றது. நோயாளியாக இருந்தால், இயற்கை உபாதைககளுக்காகப் [...]

Sunday, November 29, 2009

உதிரம் கொடுபோம்: உயி்ரைக் காப்போம்!

ADDRESSMr Paritosh Vyas+91 9830809893paritosh_vyas68@yahoo.co.ukMr Ananth Prabhu+91 9986089194annanthprabhu@gmail.comhttp://www.smsindia4blood.com/SMSINDIA4BLOOD [...]

உரக்கச்சொல்வோம்! இருக்கும் அறிவியல் வசதி-வாய்ப்புக்களை-பொறியியல் மாணவருக்கெல்லாம்!

திட்டமிட்டு வலைப்பூ் பதிவு செய்வதில்லை. எப்படியோ சில நல்ல செய்திகள் கைவரப் பெறுகின்றன,கணினிப் பயன்பாட்டின்போது!அதை அப்படியே திருப்பி விடுகிறேன்.ஏனெனில், [...]

காஞ்சிபுரம் மச்சேஸ்வர் கோவில் புனி்தத்தை எந்த மொழி காப்பாற்றும்?

Police look for temple priest's CDs Kancheepuram, Nov 16 : Police are on a look out for CDs containing objectionable scenes of a temple priest engaged [...]

சென்னை பஸ்ஸில் தொலைந்து போன பர்ஸ் திரும்பக் கிடக்குமா அந்த ஹிரோஷிமாப் பெண்மணிக்கு?

http:// புற்று நோயால் கணவரைப் பறிகொடுத்தார், ஓர், பெண்மணி! வாழ்க்கையில் வெறுப்பும் சலிப்புமே மிஞ்சியது. மன நிம்மதி தேடி உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்ய [...]

Saturday, November 28, 2009

அவ்வுலகில் கூட ஹிட்லர், ஹிட்லர்தான்! நண்பர் சாண்க்யா சொ்ன்ன குட்டிக்கதை

இரண்டாவது உலக யுத்தம் முடிந்தபின், ஜெனரல் ஐஸனோவர் இறைவனால் சொர்க்கத்திற்கு அனுப்பப் பட்டார். ஒரு நாள் "நான் நரகத்தைச் சுர்றிப் பார்க்க அனுமதி வேண்டும்" [...]

நள்ளிரவில் தமிழக மு்தல்வரிடம் கடன் கேட்கப்போன வேலையில்லாப் பட்டதாரி வாலிபன்:

விழுப்பு்ரம் மாவட்டம், கடலூரைச் சேர்ந்தவர், முஹம்மது முபாரஹ். வயது 28. MBA பட்டதாரி. கடலூரிலிருந்து சென்னைக்கு 3 நண்பர்களுடன் சென்ற புதன் இரவு காரில் [...]

விவேகானந்தர் போற்றிய கேரளத்துப் பெரியார்-சமூக சீர்திருத்தவாதி

"கேரளம் பரசுராமர் பார்ப்பனருக்கு்த் தந்த நன்கொடை" என்ற கர்ணபரம்பரைக் கரு்த்திற்கெதிராகப் போர்க்கொடி தூக்கியவர்,சட்டாம்பி ஸ்வாமிகள். சட்டாம்பி என்றால் [...]

Friday, November 27, 2009

சிவாஜி என்ற சிங்கத்தைத் தயிர்ச் சாதம் போட்டே கொன்றுவிட்டோம்-கமலஹாசன். கமல் என்கி்ற தயிர்ச் சாதத்தைச் சிங்கமாக வாழ வைத்துவிட்டோம்-விகடகவி

விகடகவி-உலகத் தமிழர்களுக்காக வெளிவரும் ஓர் மாத இதழ். அதன் ஆசிரியர், எனது நண்பர், ஜெ.பால். விகடகவி பழைய பேப்பர் கடைகளில் பார்த்திட முடியாத ஓர் பத்திரிக்கை. [...]

ப.சிதம்பரம் மீது செருப்பு வீசியவர் எழுதிஉள்ள புத்தகம்:-1984 - சீக்கியர் விவகாரம் ?

The unanswered questions, the justice delayed, the unbearable memories—the three days of 1984 when over 3000 Sikhs were slaughtered, have indelibly marked [...]

Thursday, November 26, 2009

புகையும் பகையும்-கண்ணதாசன்-புள்ளிவிபரங்களால் என்ன பயன்?

கண்ணதாசனின் பாடல் -7-வது தொகுதி-பக்கம் 275-276. இழு்க்க இழுக்கவரும் இன்பம் -புகை இறுதியில் தரும் துன்பம் ஒழுக்கத்தை நான் சொல்லவில்லை-உடல் உருப்பட [...]

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்டவர், பெரியாரா? குத்தூசி குருசாமியா?

"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் [...]

Wednesday, November 25, 2009

1840-ஆம் ஆண்டு உண்மைச் செய்தி:வெள்ளைக்கார கலெக்டரின் வேதனை இரவுகளும், திருமதி & திரு. சுலோச்சன முதலியாரின் ஈரநெஞ்சமும்

1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பு:- திருநெல்வேலி- பாளையங்கோட்டை ஆகிய இரு நகரங்களையும் இணைக்கவேண்டும். இதற்காகத் தாமிரவருணி [...]

Tuesday, November 24, 2009

ஏழைப் பெண்களை வாழவைக்கும் மனித தெய்வங்கள்

18-40 வயதி்ற்குட்பட்ட மாணவியா/மகளிரா? படிப்பறிவு இல்லையா/பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களா?உங்கள் குடும்ப வருமானம் ரூபாய் 5000-ம் குறைவாக உள்ளதா? [...]