உலகத்திலேயே அதிக விலையுள்ள பீ்ர்!
World's strongest beer launched By: Agencies Date: 2009-11-28 Place: Glasgow
A Scottish brewery claims to have made the world's strongest beer. The drink, named Tactical Nuclear Penguin is so strong that it should be served in small measures usually reserved for spirits.
A warning on the label advises drinkers to take it in small servings "and with an air of aristocratic nonchalance".
James Watt, the MD of BrewDog, said, "This beer is bold, irreverent and uncompromising, a beer with a soul and a purpose."
ஒரு பீர் பாட்டில் விலை என்னவாக இருக்கக் கூடும்? சராசரி இந்தியனால் ஜீரணிக்க முடியாத விலையில் தயாரிக்கப் பட்டிருக்கின்றது. 500 பாட்டில்கள்தான் மொத்த உற்பத்தியே. 250 பாட்டில்கள், ஒவ்வொன்றும் இந்திய மதிப்பில் ரூபாய்.2304/- விலையிலும், மீதி,250 பாட்டில்கள், ஒவ்வொன்றும் ரூபாய் 19,200/-என்றவிலையிலும்விற்பனைக்கு வந்துள்ளன்.
உலகத்திலேயே அதிக அளவு போதை தரக் கூடிய பீர் இதுதானாம்!அதற்கு ஈடு இணையான பீர் எங்குமே கிடையாது.சமூகத்தின் உயர் குடிமக்ககளு்க்காகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாகி,ஜேம்ஸ்வாட் அறிவிக்கின்றார். மிதமிஞ்ச்சிக் குடிப்பவர்களுக்காக இதன் போதைதன்மை குறித்த எச்சரிக்கை லேபில் பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Its maker, BrewDog brewers, described the 32 per cent proof tipple as its "most audacious and ambitious project to date". kidaikkumidam:GLASGOW UK.
நல்லவேளை, இந்தியக் குடிமகன்களுக்குக் கவலை இல்லை.
" உலகம் போற போக்கப் பாரு டிங்க்கிரி டிங்காலே" என்ற சந்திரபாபுவின் பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. வேறு என்னத்தைச் சொல்ல...?
source:mid day mumbai
0 comments:
Post a Comment
Kindly post a comment.