சென்னை அரு்ம்பாக்கத்தில், அனைத்துலக வானொலி இதழ் ஆசிரியர் ஜெய்சக்திவேல் தங்கவேல்
* Google News
* Ardic DX Club
* Sarvadesavanoli Group
* Sarvadesavanoli
* Radio World
* வானொலி உலகம்
* World wide Tamil Radio List
* Radio stations in Tamil Nadu
* ADXC A-09
* HFCC A-09
* EiBi A-09
* AIR A-09
* Broadcasting in India
* AIR-Chennai By Jose Jacob
* BBC Tamilosai
* China Vanoli
* CRI Tamil Neyar Kaditham
* Veritas Tamilpani
* Vathikan Vanoli
* Anbin MAdal
* Elangai Vanoli
* K.S.Rajah
* Elangai Vanoli Arivippalarkal
* Oli 96.8
* Anbudan Oli
* Adventist Ulaga Vanoli
* Minnal FM (Vanoli 6)
* FEBA Vanoli
* TWR TAmil
* Ulagath Tamil Oasai
* World Tamil News
ஜப்பானில் இயங்கிவரும் சிற்றலை வானொலி நேயர் குழுவினருக்கு் உலகத் தமிழர்கள் அனைவரும் நன்றி கூறிடல் வேண்டும். ஏன்,ஓர்,சின்னத் தீவிலிருந்து, தமிழ்ஒலிபரப்பிட ஆகும் செலவினை ஏற்றுக் கொண்டதற்காகத்தான்!இதற்கு வழிவகை செய்த மேற்படி் வானொலி நிலையப் பொறு்ப்பாளரையும் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது.
நெப்போலியன் சிறையிருந்ததும்,மரணித்தது்ம் அந்தத் தீவில்தான். செயிண்ட் ஹெலினா என்பது எல்லோருக்கும் இப்பொழு்து நினைவுக்கு வந்திருக்கும். 15-11-2009 அதிகாலை 01.30 மணிக்கு ஒலிபரப்பான தென் கிழக்காசிய நாடுகளுக்கான தமிழ்க் குரலுக்குச் சொந்தக்காரர், நம் அரு்ம்பாக்கத்தில் வசிக்கும்,ஜெய்சக்திவேல்.அப்பா,தங்கவேல்.அம்மா.கௌசல்யா.
உலகில் சிற்றலை/பேரலை வானொலி தமிழ் நிகழ்வுகள் அனைத்தைப் பற்றியும் அறிந்திட இவரைப்பற்றித் தெரிந்து கொண்டாலே போதுமானது.அனைத்துலக தமிழ் வனொலி நிலையங்கள், மற்றும் வானொலி குறித்த்வை அனைத்தும் மேலே தரப்பட்டுள்ளன.ஒவ்வொன்றையும் விள்க்கப்புகின் விரியும்.அச்சவுணர்வுடன் இத்துடன் நிறைவு செய்கின்றேன்.
http://independent.academia.edu/JaisakthivelThangavel
Email: ardicdxclub@yahoo.in
Homepage: http://www.dxersguide.blogspot.com
Address: 59, Annai Sathya Nagar,II Street,Arumbakkam,Chennai,600106,TamilNadu,India.
சக்திவேல் குறி்த்து முழுமையாக எழுதுவது கடினம்.சமூக வானொ்லி ஆய்வில் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொண்டுள்ளார்.சர்வதேச வானொலி இதழின் ஆசிரியராக உள்ளார்.இவரது,
http://independent.academia.edu/JaisakthivelThangavel ஒரு சாமன்யனுக்குப்பி்ரமிப்பூட்டும் வலைத்தளம்.உலகம் ஊராகின்றது;ஊரெல்லம் உறவினராகின்றனர்,அங்கே!.
செயி்ன்ட் ஹெலினா, வானொலி நிலைய இயக்குநர்,கேரிவால்டர்ஸ், ஜப்பானிய வானொலி நேயர் குழுவினர்,த.சக்திவேல், அவர்தம் பெற்றோர், தூண்டுகோலாய்த் திகழ்ந்தோர், மற்றும் தினமணி கதிர் மூலம் தமிழகத்திற்கு அறிமுகம் செய்தோர் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
Thanks for focus my artcile with your inputs.
ReplyDelete