Friday, January 3, 2014

பா. விஜய்யின் தன்னம்பிக்கைக் கவிதை

தன்னம்பிக்கைக் கவிதை

நம்பிக்கையுடன்
மரங்கள் காற்றைச்
சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை
சுத்தம் செய்கிறது
nails
கர்வம் வை
கிராம்; கணக்கில்!
நம்பிக்கை வை
கிலோ கணக்கில்!
நகம்கூட
நாளுக்கு
.001 அங்குலம்
வளர்கின்றது
நாம்?

0 comments:

Post a Comment

Kindly post a comment.