Wednesday, January 4, 2012

சென்னை தகவல்

தொகுப்பாசிரியர் திராசு. (இரா.இராசு)
99620 92999

ஆக்கம்- பகலவன் சேது 999529 92425

வடிவமைப்பு ரஞ்சித் 9841144766

உதவி வெங்கடம் ஜெராக்ஸ் 9444247482

விழிப்புணர்வு விளங்க்கிடும் வித விதமாய்

வேட்கை வேண்டும்

வெற்றியின் முதல்படி

மன அழுத்தம் போக்கும் தந்திரங்க்கள்

தீக்காயங்க்கள்

அன்பிற்குப் பேதமில்லை

எளிமையின் வலிமை

பெண்கள் படும்பாடு

மனந்திறந்து மன்னிப்புக் கேளுங்க்க்ள்

மணித்துளி சரியாய் செலவிடு

இலகுவாக

குருதிக்கொடை கொடுங்க்கள்

குறை கூறுவதைக் கை விடுங்க்கள்

தவறுகள் தரும் அனுபவம்

விபத்தும் முதலுதவிகளும்

அமிலமழை

இவற்றுடன் அவசர உதவி எண்கள் இடம் பெற்றுள்ளன.

இயல்பும் புன்சிரிப்பும் வெர்ரியை ஈட்டித்தரும்

சான்றோரின் சான்றுகள்

ருசிசி ரசிச்சி சாப்பிடுங்க்கள்

அன்புமனம் அங்க்கமாய்த் திகழும்

தவறுகள் தரும் அனுபவங்க்கள்

சுய மதிப்பீடுநாக்கும் அதன் போக்கும்

ஓடும் கூட்டம் ஓடட்டும்-உன் விழிப்புணர்வு

ம்னமே உன்னை ஆளட்டும்.

புத்தரின் போதனைகள்

சுயமாக முடிவெடுக்க ஊக்கப்படுத்துங்க்கள்

சரியாய்ச் செலவிடு

மணித்துளி என்பது காலக்கணக்கு

சரியாய் செலவிடு வெர்றிகள் உனக்கே

உண்மையான அன்பு

மனோதிடம் வேண்டும்

இலகுவாக எடுத்துக் கொள்ளுங்க்கள்

பயத்தைப் போக்கும் வழிகள்

இயற்கைப் பேரழிவுகள்

தன்வினை தன்னைச் சுடும்

சுதந்திரம் என்பது என்ன?

சீர்கேட்டை உண்டாக்கும் சூழல்கள்

மன்னிக்கும் மனம் மாண்புடையது

சாலைப் பயணம் சரியாய் நிகழ்ந்திட

சாலையில் நிதானம்

விழிப்புணர்வு-கவனம்

மது மயக்கமின்மை

பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடித்தல்

கடுமையான தண்டனைகள்

வாகனப் பராமரிப்பு.

சுமார் 70 பக்கங்க்கள் கொண்ட சென்னை தகவல் இலவச இதழை வழங்க்கினர்.

பத்து புத்தகங்க்களக் கொண்ட உய்ர்மை நூல்கள் வெளியீட்டு விழாவின்போது தேவ நேயப் பாவாணர் நூல்நிலையக் கட்டிடத்தில் வழங்க்கப் பெற்ரது.

எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் ஒத்துழைப்பு அதிகமாக இருந்திருக்கக்கூடும்.

12 பக்கங்கள் விளம்பரங்க்கள் செலவினத்தை ஈடுகட்டின.

பல பக்கங்க்கள் முன்னெச்சரிக்கை ந்டவடிக்கைகளையும் அறிவுறைகளையுமே கொண்டிருந்தன.

நல்லனவற்றிற்கும் பணத்தைச் செலவு செய்ய முடியும் என்பதை

சென்னை தகவல் நிரூபணம் செய்தது.

மாத இதழாகத்தான் இருக்கக் கூடும்.

ஒருவனுக்காக எல்லோரும்,

எல்லோருக்காக ஒருவனும்,

இதுதான் ஒற்றுமையின் விளக்கம்

என்ற அலெக்ஸாண்டர் டூமாஸ் அறிவுறை

ஏற்றுக்கொள்ளத் தக்கதே.

ந்ல் முயற்சியில் ஈடுபட்ட ந்ன்னெஞ்சங்க்களுக்கு

நெஞ்ச்சார்ந்த நன்றி.

0 comments:

Post a Comment

Kindly post a comment.