சென்ற பத்தாண்டுகளுக்கு மேலாக இயங்கி வருவது தமிழ் மரபு அறக் கட்டளை இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்துடன் இணைந்து செயலாற்றி வருகின்றது. அங்கே சேமித்து வைக்கப்பட்டுள்ள தமிழ் நூல்களை நாம் இருக்குமிடத்திலிருந்தே கணினியின் உதவியால் படிக்கலாம்; தரவிறக்கியும் கொள்ளலாம். அதன் பணிகளை விவரிக்கத் தனிக் கட்டுரைதான் எழுத வேண்டும். அதன் ஒரு பகுதி, தமிழ் மின்னாடல் குழுவான மின்தமிழ். அதற்கு வந்த கடிதம் ஒன்று 1790ஆம் ஆண்டிற்கு நம்மை இட்டுச் செல்கின்றது. உலகின் தாய் மொழி முதலில் தோன்றிய இடம் ஆப்பிரிக்கா என்றொரு கட்டுரை ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் இது போன்ற தொன்மைத் தகவல்கள் நம்மை உண்மைக்கு இட்டுச் செல்லும்.
நம்மால் என்ன செய்துவிட முடியும்? என்று எண்ணாதீர்கள். நம்மாலும்
தமிழுக்கு என்ன செய்யவியலும் என்று யோசியுங்கள் என்ற கோரிக்கையுடன், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மரபு அற்க்கட்டளை இயங்கி வருகின்றது.
அந்த அமைப்பினைப்பற்றி அறிந்துகொள்ள பின்வரும் தளத்திற்குச் செல்க.
http://www.tamilheritage.org/how2contribute.html - Introduction (Tamil)
http://www.tamilheritage.org/blogcms/skins/plain/aboutus.html introduction(English)
http://groups.google.com/group/மின்தமிழ்
அன்பர் விஜயராகவன் மின்தமிழுக்கு எழுதிய ஓர் அரிய தகவல்.
| show details 1:05 AM (8 hours ago |
1790ல் ஐரோப்பாவில் பிரசுரிக்கப்பட்ட முதல் சமஸ்கிருத புத்தகம் ஸிதாபாரம்
என்பது. அதை எழுதியவர் பாலினஸ் பார்தாலெமெயு.
அது இங்கே
http://gdz.sub.uni-goettingen.
அதில் சமஸ்கிருதத்தை எழுத கிரந்தத்தைதான் உபயோகப் படுத்தினர் அதன்
ஆசிரியர்.
அந்த புஸ்தகம் 1732 ல் கேரளாவில் இறந்த ஹாங்க்ஸ்லாடன் என்ற பாதிரி எழுதிய
சமஸ்கிருத இலக்கணம் "க்ரம்மாடிகா க்ரண்டோனிகா" என்பதை தழுவி எழுதப்
பட்டது.
http://en.wikipedia.org/wiki/
"க்ரம்மாடிகா க்ரண்டோனிகா" தொலைந்து விட்டது என நினைத்தனர், ஆனால்
சமீபத்தில் இத்தாலியில் ஒரு கிருத்துவ மடத்தில் போன வருடம் கிடைத்தது.
அதன் சீர் செய்யப்படாத பிரதி பிடிஎஃப் ரூபத்தில் இங்கு கிடைக்கும்
http://www.mediafire.com/?
0 comments:
Post a Comment
Kindly post a comment.