Thursday, November 17, 2011

மாதந்தோறும்ஒரு கோடிப்பேர் பார்க்கும் தளத்தில் தமிழ்!!






மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்” நூலின் தமிழாக்கம் Marxists
Internet Archive -இன் வலையகத்தில் (www.marxists.org)
வெளியிடப்பட்டுள்ளது. காண்க:

https://www.marxists.org/tamil/marx/1847/wage-labour/index.htm

MIA வலையகத்தை உலகம் முழுவதிலும் ஒரு நாளில் சராசரியாக நான்கு இலட்சம் பேரும், மாதந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமானோரும் பார்வையிடுகின்றனர்.

உலகெங்கிலும் தத்துவ, சமூக, அரசியல், பொருளாதார ஆராய்ச்சி மாணவர்கள்
தங்கள் ஆய்வுக்கு மூலாதாரமாக இந்த வலையகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மொத்தம் 48 மொழிகளில் மார்க்சிய ஆவணங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

அவற்றுள்

தமிழ்மொழிப் பதிப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. MIA
வலையகத்துக்கு ஜெர்மன், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்படப்
பல்வேறு நாடுகளில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் மிர்ரர் செர்வர்கள்
உள்ளன. அவற்றிலும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூல்களின் தமிழாக்கப்
பதிப்புகளைக் காணலாம். சில மிர்ரர் வலையகங்கள்:

http://marxists.anu.edu.au/tamil

http://www2.cddc.vt.edu/marxists/tamil

http://marxists.catbull.com/tamil

http://www.marxistsfr.org/tamil

http://marxists.architexturez.net/tamil

1 comments:

  1. சிறப்பான பதிவுகளை வரவேற்கிறோம்...

    ReplyDelete

Kindly post a comment.