Wednesday, October 26, 2011

காரட் + பீட்ரூட் + ஆப்பிள் சாறு கேன்சரைக் கட்டுப்படுத்திடும் அதிசயம்!!!














ஒரு பீட் ரூட், ஒரு கேரட், ஒரு ஆப்பிள் ஒன்றாகச் சேர்த்து சாறு ஆக்கிடல் வேண்டும். தோல் சீவிக் கழுவிய பின்னரே அவற்றைப் பழரசம். ஆக்கிட வேண்டும். மேலும் புத்துணர்ச்சிச் சுவைக்காக சிறிது எலுமிச்சைச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்றில் பருகிடல் வேண்டும். அதற்குப்பின் ஒரு மணி நேரம் சென்றபின்னர் காலை உணவைச் சாப்பிடலாம். விரைவான கிடைத்திட வேண்டுமாயின் மாலையிலும் ஒரு முறை ஐந்து மணிக்கு முன்னதாக அருந்தலாம். இரு வாரங்களில் கேன்சர் நோயாளிக்கு முன்னேற்றம் தெரியும். மூன்று மாதங்களில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை உணர முடியும்.

இந்த அதிசயம் குடி பின்வரும் வியாதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்:

வளரும் புற்றுநோய் செல்களைத் தடுது நிறுத்தும். வளர்ந்த புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும்.
.
கல்லீரல், சிறுநீரகம், கணையம் நோய்களைத் தடுத்திடும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்திடும்.

நுரையீரல் வலுப்படுத்தவும் மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தடுத்திடும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்திடும்.

கண்பார்வைக்கு நல்லது, கண்கள் சிவப்பதைத் தடுக்கும். கண்களில் ஏற்படும் சோர்வினையும், வறட்சியினையும் நீக்கும்.

உடற் பயிற்சியினால் ஏற்படும் வலி மற்றும் தசை வலிகளைக் குறைத்திடும்.
மலச்சிக்கல் அகற்றிடும். , குடல் இயக்கம் சீராக்கிடஉதவும். கழிவுகள் வெளியேறிவிடுவதால் முகபருக்கள் போன்றவை இல்லாமல் தோல் ஆரோக்கியமாகச் செயல்படும்.

அஜீரணம் காரணமாக கெட்ட மூச்சு, தொண்டை நோய், ஏற்படாது.

பெண்களுக்கு. மாதவிடாய் வலியைக் குறைக்கும்.

சளியினால் ஏற்படும் காய்ச்சல் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

பக்க விளைவு முற்றிலும் இல்லாத எளிதில் தயாரித்துக் கொள்ளக்கூடிய பானம். அதிக ஊட்டச்சத்தும் உடையது.

உடலின் எடையையும் குறைத்திட உதவும்.


SETO என்பவர் சீனாவில் ஒரு பிரபலமான மூலிகையாளர். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்தது. அவர் 3 மாதங்களுக்குவிடாமுயற்சியுடன் இந்த பானம் எடுத்து கொண்டுஇப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் அவர் மகிழ்ச்சியுடன் சுற்றுலா செல்லவும் தயாராகிவிட்டார்..

இந்தத் தகவலை எனது அருமை நண்பர் முத்தையா சுப்பிரமணியம் மின்னஞ்லில் அனுப்பியுள்ளார். செலவும் குறைவு. பலனும் அதிகம். பாதிப்பும் இல்லை. எனவே எல்லோருடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.