Sunday, October 23, 2011

ஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற 98 வயது மூதாட்டி


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் 98 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி வார்டு உறுப்பினராகத் தேர்வு பெற்றுள்ளார்.

திருப்பரங்குன்றம் ஒன்றியம், புதுக்குளம் 1-வது பிட் ஊராட்சியில் 4-வது வார்டில் மூவர் போட்டியிட்டனர்.

இதில், நாட்டு வைத்தியரான தடாகத்தி (98) எனும் மூதாட்டி அனைவரும் அதிசயத்தக்க வகையில் வெற்றிபெற்றுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 72.


1 comments:

  1. வெற்றி பெற்ற மூதாட்டியுடன் மணிமாறன் மற்றும் வெள்ளைச்சாமி போட்டியிட்டனர். மறு எண்ணிக்கையில் மணிமாறன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததன்பேரில் மறு விசாரண நடைபெற்று வருகின்றது. இது இன்றையத் தகவல்.இதற்குமேல் என்ன சொல்ல?

    ReplyDelete

Kindly post a comment.