Saturday, October 29, 2011

7பில்லியன் மக்களில் நாம் எத்தனையாவது நபர் .???..

உலக மக்கள்தொகையானது 700 கோடியை நெருங்குகிறது. இந்நிலையில் 700 கோடியில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது.

பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம். பின் வரும் வலைதளத்திற்குச் செல்க.



பிறந்த தேதி, மாதம், வருடம், ஆண்டு பூர்த்தி செய்தபின், ஆண்/ பெண் மற்றும் நாட்டைக் குறிப்பிடுதல் வேண்டும்.

நான் : உலகில் 2,491.251.181 வது நபர். (தற்போது வாழ்வோரில்)

இந்திய மக்கட் தொகை 1,224,614,327

ஆடவர்களின் சராசரி வயது 62.8

இன்றளவும் பூமியில் பிறந்தவர்களில் 75,531,782,171


http://rssairam.blogspot.com/2011/10/700.html மக்கள் தொகை நாள் குறித்த எனது முந்தைய பதிவு.



(something is better than nothing)
How did we calculate that?
(Both numbers have been calculated using UN Population Division figures. The first is an estimate of how many people were alive on your date of birth. It is one possible value based on global population figures and estimates of growth rates over time. Data before 1950 is less accurate than figures after that date. The second number includes calculations based on the methodology ofscholar Carl Haub, who estimated how many people had been alive since 50,000 B.C. His calculation has been amended by the UN to include additional points in time.)


































2 comments:

  1. கண்ண கட்டுதே........

    ReplyDelete
  2. சூப்பர் ,
    அரிய தகவல் நன்றி நண்பரே,

    ReplyDelete

Kindly post a comment.