Sunday, August 28, 2011

புலிகள் தளபதிகள் பலர் போரிலேயே கொல்லப்பட்டனர்-சசிரேகா

சமாதானத்திற்குரிய கொடியின் நிறம் வெள்ளை. இந்த வெள்ளைக் கொடி ஏந்தி வருபவர்களைக் கைதிகளாக்கிடலாமே தவிர கொல்லக் கூடாது. இலங்கைச் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தால் என்ன? கைதிகளை மட்டும் சர்வ தேச விதிமுறைகளின்படியா நடத்திவிடப் போகின்றார்கள்?

சரணடைந்த அரசியல் பொறுப்பாளர் நடேசன், ரமேஷ் மற்றும் புலித்தேவன் போன்ற பல போராளிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளன.

முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் துணைவியார் சசிரேகா இந்தத் தகவலைத் தருகின்றார்.

மேலும் தவறான பரப்புரைகளும் போர்க்களத்தில் பலரது உயிரைப் பறிகொடுக்கக் காரணிகளாயின.

மேலும் தகவல்களுக்கு பாரிஸ்தமிழ்.கொம் செல்க.

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=13315

0 comments:

Post a Comment

Kindly post a comment.