Check Domain Name
மேற்கண்ட தளத்தின் மூலம் அவரவர் விருப்பத்திற்கேற்ப இணையதள முகவரியினைப் பெற்றுக் கொள்ள முடியும். (இருப்பதைப் பொறுத்து)
http://www.rupeeshost.com/
நம்மில் பலருக்கு குறைந்த செலவில் இணயதளம் சொந்தமாக வைத்துக் கொள்ள முடியுமா என்ற வினா எழக்கூடும். ஆண்டுக்கு500ரூபாதான் என்று சொல்லிவிட்டு , நெருங்கினால் முதலில் மட்டும்5000ம் , ஆண்டுக்கு2000க்குள் ஆகும் என்று ஏமாந்திருக்கின்றேன், மேலே குறிப்பிட்ட நண்பர் நாளொன்றுக்கு ஒரு ரூபாய்தான் செலவாகும் என்று உறுதியுடன் கூறுகின்றார். நன்கு விசாரித்துவிட்டு விரும்பினால் முயற்சிக்கலாம். நான் நம்புகின்றேன்.
http://itnewshot.blogspot.com/2011/08/blog-post.html
இணையத்தில் எழும் ஐயப்பாடுகளை எல்லாம் போக்குவதற்கான வலைப்பூவின் முகவரியைத்தான் மேலே காண்கின்றீஈர்கள். கட்டுரைகள் குறைவாகவே இருந்தாலும் நிறைவைத் தருகின்றன.
இணையத்தளங்கள் பற்றிய ஒரு முழுமையான பார்வை, மேலும் இணையத்தளங்களால் சம்பாதிக்க வழியுண்டா?
இவ்வளவு பணம் கட்டினோம் பணம்தான் கிடைக்கவில்லை என்று
வருத்தப்படுகிறவர்களுக்கான முழுமையாக கட்டுரையாக *வெப்சைட் -ன் பயன்கள்?* கட்டுரை திகழ்கின்றது.
புதிதாக வருபவர்கள் மற்றும் இணையம் பற்றி அறிமுகம் இல்லாத எல்லாருக்கும் வரக்கூடிய சந்தேகமே!! வெப்சைட் ன என்னா?
வெப்சைட் என்பது தகவல்கள் கொண்ட தகவல் களம். அதில் பொதுத் தகவல்களோ, உதவிக்குறிப்புகளோ, சமையல் குறிப்புகளோ, உங்களின் தயாரிப்புகளோ , உங்கள் தயாரிப்புகளின் சந்தையாகவோ அல்லது உங்கள் எண்ணங்களோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். விள்க்கம் கிடைக்கும்.
கணினித் தொழில் நுட்பம் குறித்த சகல சந்தேகங்களுக்கும் இரவு பகல் இருபத்துநான்கு மணி நேரமும் மேற்படி முகவரியில் பதில் கிடைக்கும்.
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------
கணிப்பொறி வல்லுநர்களுக்காக இந்தப்பதிவை எழுதவில்லை. என்போன்ற அரிச்சுவடிகளுக்காக (வயது62) மட்டுமே.
நண்பரே இங்க பாருங்க
ReplyDeletehttp://www.rupeeshost.com/services.html
எவ்வளவுனு நம்பிக்கை இல்லாத இணையத்தளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. அப்பறம்
1 GB - Rs. 1200
2 GB - Rs. 2000
3 GB - Rs. 3000
4 GB - Rs. 4000
5 GB - Rs. 5000
10 GB - Rs. 8000
இங்க பாருங்க எவ்வளவு பணம் கேட்கிறார்கள் என்று
தொடர்புக்கு jeyamaran333[at]gmail[dot]com நண்பரே தவறை சுட்டி காட்டியது உங்களை குறை சொல்வதற்கு அல்ல யாரும் நம்பி ஏமாறவேண்டாம் என்பதற்காகவே நான் சொந்தமா ஹோஸ்டிங் வாங்க இரண்டு மாதங்கள் தேடி வாங்கினேன். 2400 RS unlimited space and unlimited domains.
வணக்கம் நிலாரசிகன்.
ReplyDeleteமேற்கண்ட நிறுவனத்தினை அடியேன்தான் நடத்திவருகிறேன். எந்த காரணத்தினை கொண்டும் ஏமாற்றும் என்னமில்லை.
அது வடிவமைப்பாளரின் தவறு. சமீபத்தீய மாறுதலில் சற்று மாற்றிவிட்டார். நானும் மாற்றிவிட்டேன்.
புரிதலுக்கு நன்றி!
கணிப்பொறி வல்லுநர்களுக்காக (நிலாரசிகன்) இந்தப்பதிவை எழுதவில்லை. என்போன்ற அரிச்சுவடிகளுக்காக மட்டுமே.
ReplyDeleteபயனுள்ள பதிவு. மிக்க நன்றி.