தற்போது எலி போன்ற விலங்கினத்தில் இருந்து தோன்றியதாகத் தெரிய வந்துள்ளது.
பாலூட்டி ஆன அந்த விலங்கினத்தின் பெயர் ஜுராமயா சினென்சிஸ். இவை “டயனோசரஸ்” வாழ்ந்த காலத்தில் வடகிழக்கு சீனாவில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் இவற்றின் புதை படிவங்கள் சீனாவின் லியானிஸ் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
ஜுராமையா என்ற விலங்கினம் எலி போன்ற வடிவமைப்புக் கொண்டது. இது மற்ற பாலூட்டிகளிடம் இருந்து வித்தியாசமாக உள்ளது. உடல் முழுவதும் முடிகளைக் கொண்டதாக இருந்திருக்கவேண்டும் என கருதப்படுகிறது.
மரத்தில் ஏறக்கூடிய தகுதி பெற்று இருந்த அந்த விலங்கினம் புதர்களிலும் வாழ்த்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
27தேதிமாலைமலரில் வெளியான மேற்படிச் செய்தியினைப் படித்த வாசகர், முகம்மத் பின்வரும் தகவல் மூலம் மனிதன் மண்ணிலிருந்துதான் படைக்கப்பட்டான் என்று வாதிடுகின்றார்.
70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள 58 வகையான மூலப்பொருட்களையும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பகம் பட்டியலிட்டுள்ளது.மரத்தில் ஏறக்கூடிய தகுதி பெற்று இருந்த அந்த விலங்கினம் புதர்களிலும் வாழ்த்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
27தேதிமாலைமலரில் வெளியான மேற்படிச் செய்தியினைப் படித்த வாசகர், முகம்மத் பின்வரும் தகவல் மூலம் மனிதன் மண்ணிலிருந்துதான் படைக்கப்பட்டான் என்று வாதிடுகின்றார்.
இம்மூலப்பொருட்களில் ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் போன்ற வாயுக்களை தவிர,மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைப்பவை மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடதக்கது. இதிலிருந்து மண்ணிலிருந்தே மண்ணிலிருந்தே மனிதன் உருவாக்கப்பட்டான் என்பது தெளிவாகிறது.
1.ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2.கார்பன் 16 கிலோ கிராம் 3.ஹைடரஜன் 7 கிலோ கிராம் 4.நைட்ரஜன் 1.8 கிலோ கிராம் 5.கால்சியம் 1.0 கிலோ கிராம் 6.பாஸ்பரஸ் 780 கிராம் 7.பொட்டாசியம் 140 கிராம் 8.சோடியம் 100 கிராம் 9.குளோரின் 95 கிராம் 10.மக்னீசியம் 19 கிராம்
11.இரும்பு 4.2 கிராம் 12.ஃப்ளூரின் 2.6 கிராம் 13.துத்தநாகம் 2.3 கிராம் 14.சிலிகன் 1.0 கிராம் 15.ருபீடியம் 0.68 கிராம் 16.ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம் 17.ப்ரோமின் 0.26 கிராம் 18.ஈயம் 0.12 கிராம் 19.தாமிரம் 72 மில்லி கிராம் 20.அலுமினியம் 60 மில்லி கிராம்
21.காட்மியம் 50 மில்லி கிராம் 22.செரியம் 40 மில்லி கிராம் 23.பேரியம் 22 மில்லி கிராம் 24.அயோடின் 20 மில்லி கிராம் 25.தகரம் 20 மில்லி கிராம் 26.டைட்டனியம் 20 மில்லி கிராம் 27.காட்மியம் 50 மில்லி கிராம் 28.நிக்கல் 15 மில்லி கிராம் 29.செனியம் 15 மில்லி கிராம் 30.குரோமியம் 14 மில்லி கிராம்
31.மக்னீசியம் 12 மில்லி கிராம் 32.ஆர்சனிக் 7 மில்லி கிராம் 33.லித்தியம் 7 மில்லி கிராம் 34.செஸியம் 6 மில்லி கிராம் 35.பாதரசம் 6 மில்லி கிராம் 36.ஜெர்மனியம் 5 மில்லி கிராம் 37.மாலிப்டினம் 5 மில்லி கிராம் 38.கோபால்ட் 3 மில்லி கிராம் 39.ஆண்டிமணி 3 மில்லி கிராம் 40.வெள்ளி 2 மில்லி கிராஅம்
41.நியோபியம் 1.5 மில்லி கிராம் 42.ஸிர்கோனியம் 1 மில்லி கிராம் 43.லித்தானியம் 0.8 மில்லி கிராம் 44.கால்சியம் 0.8 மில்லி கிராம் 45.டெல்லூரியம் 0.7 மில்லி கிராம் 46.இட்ரீயம் 0.6 மில்லி கிராம் 47.பிஸ்மத் 0.5 மில்லி கிராம் 48.தால்வியம் 0.5 மில்லி கிராம் 49.இண்டியம் 0.4 மில்லி கிராம் 50.தங்கம் 0.4 மில்லி கிராம்
51.ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம் 52.தண்தாளம் 0.2 மில்லி கிராம் 53.வாளடியம் 0.11 மில்லி கிராம் 54.தோரியம் 0.1 மில்லி கிராம் 55.யுரேனியம் 0.1 மில்லி கிராம் 56.சமாரியம் 50 மில்லி கிராம் 57.பெல்யம் 36 மில்லி கிராம் 58.டங்ஸ்டன் 20 மில்ல் கிராம்
Reference in The Amends by John Namle Third Edition, Printed at 1998 by Clarendon Oxford Press
பன்னிரு சைவத் திருமுறைகளில், ப்தினொன்றாவதாகத் திகழ்வது, திருவாசகம். அதனை ஆக்கியவர், மாணிக்கவாசகர். அவர் மானுடப் பிறப்பைப் பற்றி என்ன கூறுகின்றார்?
”புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ ந்ன்ற இத்தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான், மெய்ய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என்கிறார்.”
ம்னித உடலின் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்திட செல்ல வேண்டிய தளம்.
http://science.
உண்மை என்னவென்று யாம் அறியோம் பராபரமே. எலி, டைனோசார் போன்றவற்றை ஆய்வு செய்கின்ற அறிவியலார், தமிழக்த் திருக்கோவில்களில் காணப்படும் யாளி குறித்து எந்த ஆய்வும் செய்யபடவில்லையே ஏன்? எந்த வினாவாக இருந்தாலும் விடை அளித்திடும் மதன் யாளி ஒரு கற்பனைப் படைப்பு என்று கூறுகின்றார். டைனசோரைப் போன்று யாளியும் அந்தக் காலத்தில் உயிருடன் இருந்திருக்க்கவேண்டும் என்பதே என் கருத்து. யாளி குறித்த தகவல்களை நண்பர்களிடம் எதிர்பார்க்கின்றேன்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.