Saturday, August 27, 2011

பிரபாகரன் தப்பிக்கத்திட்டம் தீட்டினாரா? புலிகளின் கப்பல்கள் என்னவாயின?

புலிகளுக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் டொமொனிக் குடியரசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனடாவில் புலிகளுக்குச் சொந்தமாக627 வணிக நிறுவனங்கள் உள்ளன.

டொமினிக் குடி அரசிலிருந்து மேற்படி இரண்டு கப்பல்களும் கனடாவிற்குச் சரக்குகளை ஏற்றிச் செல்கின்றன. இந்தத் தகவலைத் தருவது சிங்கள ஊடகம். நமக்குக் கிடைத்தது பாரீஸ் தமிழிலிருந்து.

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=13295

ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு47 முக்கியத் தலைவர்களுடன் பிரபாகரன் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கண்டுபிடித்துள்ளார்.

பிரபாகரன் தோற்கடிக்க முடியாதவர், அடிபணியாதவர், அவரது ராணுவம் உயிர்த்தியாகம் செய்யும் குழு என்றெல்லாம் பரப்புரை செய்து எங்களை (சிங்களவரை) அச்சமூட்டினர்.

ரணசிங்க பிரேமதாசாவிற்கு ஏற்பட்ட கதியை மஹிந்த ராஜபக்‌க்‌ஷேவிற்கு ஏற்படுத்த முயற்சி நடக்கின்றது என்றும் கூறியுள்ளார். காண்க.

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=13270

எல்லோரும் எல்லாவற்றையும் படித்திட- பார்த்திட முடிவதில்லை என்பதால் இத்தகைய மறு பதிவுகள் அவசியமாகின்றன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.