மின்ஞச்லில் வந்த தகவலை ஆராயாமல் இன்றளவும் சென்னைப் ப்ல்கலை 40000 ரூபாய் செலவிட்டுள்ளது.ஹாம்டன், நியூயார்க், அமெரிக்கா வைச் சேர்ந்த சென்னை முன்னாள் மாணவர் ராஜசேகர் என்பவர் 30-10-200-ஆம் தேதி தனது 3 கோடி சொத்தை உயில் எழுதி வைத்துள்ளார்.
இந்தச் சொத்தைப் பெறும் முயற்சியில் இன்றளவும் 40000 ம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் , அந்த மாணக்கன் படித்த விபரங்கள் போன்றவை ஆராயப்படவில்லை என்பதே தினமணி எழுப்பும் கேள்வி.?
கேள்வி சரிதானே? இ மெயில் செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று காவல் துறை அடிக்கடி பிரச்சாரம் செய்து வந்த போதும் சென்னைப் பல்கலைக் கழ்கம் இவ்வாறு செய்யலாமா?
உலகத் தமிழ் செம்மொழிமாநாடுஅவசரமோஎன்றால்இதுநடந்துள்ளது 9/2009-ல்!
சில கோடிகள் கிடைக்கப் பெற்று அவரின் பெயரில் தனிக் கட்டிடம் கட்டப்படும் என்று இன்றய தினமலரில்(28-03-2010)செய்தி வந்திருக்கிறது நண்பரே!மீதிப் பணம் கிடைக்க சில ஆவணங்கள் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ReplyDelete