Saturday, March 27, 2010

இந்தியா இன்று இரவு முழுவதும் ஒரு மணி நேரம் இருள் மயம்!



உலகம் வெப்ப மயம் ஆதலைத் தவிர்த்திட இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒர் மணி நேரம் மின் விளக்குகளை அணைக்கவேண்டும்.

எர்த் அவர் என்ற அமைப்பு உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வகையில் 1000 மெகாவாட் மின்சாரம் சென்ற ஆண்டு இந்தியாவில் சேமிக்கப் பட்டது.

இந்த ஆண்டும் அனைத்து மாநிலங்களிலும் அனத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்குள்ளாகவா ஓராண்டு ஆகிவிட்டது?

0 comments:

Post a Comment

Kindly post a comment.