Saturday, March 27, 2010

உல்கின் இரண்டாவது மூல விதை சேகரிப்பு மையம்! இந்தியாவில்!


இந்த்யாவின் ஒரு பகுதி லே. இதன் அருகில் உள்ளது சங்க்லா டாப் என்னும் இடம். கடல் மட்டத்திலிருந்து 17000-ம் அடி உயரத்தில் உள்ளது.

இங்கு 5000 வகையான விதைவகைகளை இந்தியா சேகரித்து வைத்து உள்ளது.

100 முதல் 200 ஆண்டுகள் இந்த விதைகளைப் பத்திரமாகப் பாத்காக்க முடியும்

சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகளிருந்து விதைக்ள் நம்மிடம் இல்லாமற் போகும்போது, இந்த மூல விதை சேகரிப்பு மையத்திலிருந்து எடுத்துப் பன்படுத்த முடியும் என்று, டி.ஆஎ.டி.ஓ. செல்ல மூர்த்தி. சொல்லுகின்றார்.

(அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் மட்டுமின்றி உயிகாக்கும் மருந்துகளையும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்)

மேலும் சிக்குன் குன்யாவை த்டுக்க புதிய மருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது என் றும் தகவல் தருகின்றார்.

ஹைதராபாத்தில் உள்ள ரெட்ட்ய் மருத்துவ நிறுவனத்துடன் இணந்து புற்று நோயோயைக் குணமாக்கும் புதிய மருந்தும் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகின்ரார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.