சென்னை அண்ணா சாலையின் புதிய அடையாளமாய் சட்டப் பேரவை வளாகம் 13-03-2010-ல் மன்மோகன்சிங் திறப்பு:
இதில் காட்டுகின்ற அவசரத்தை இன்னும் எதிலெதிலோ கட்டலாமே!
தமிழக மக்கள் அல்லல் அகற்றிட சமரசம் (?) உலாவப் போகுமிடம்!
ஒரு மகன் மனோகரன் இருப்பது டென்மார்க்!
ஒரு மகள் வினோதினி இருப்பது கனடா!
ஒரு மகள் ஜெகதீஸ்வரி இருப்பது இந்தியா!
கணவரை இழந்து 78 வயதுத் தாய் இருப்பது இலங்கையில்!
பாஸ்போர்ட்எடுப்பதற்கானஎந்தஅரசு ஆவணமும் அந்தத் தாயிடம் இல்லை.
இந்தியவோ- கனடாவோ- விசா வழங்கினால் உள்ளங்கையில்
வைத்துத் தாங்கத் தமிழகம் தயார்! தமிழினத் தலைவர் தயரா?
பார்வதி அம்மாளுக்கு உதவ எந்த சிவபெருமானாவது வருவாரா?
( உதவி குமுதம் ரிபோர்டர்)
இலங்கை வெல்வெட்டித்றையில் 10-01-2010-ல் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை தகனம். பத்திரிக்கைச் செய்திகள்.
14-03-2010 தினமணியிலிருந்து
தற்போது மலேசியாவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ள பிரபாகரனின் தாயார் பார்வதியும் உடல் நலம் குன்றியுள்ளார்.
இவருக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கனடாவில் உள்ள மகள் வினோதியிடம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அனுமதிக்குக் காத்திருப்பதாக செய்தியாளர்களிடம் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.