காங்கிரசின் 60 ஆண்டுகால வரலாற்றை விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு கொண்ட பட்டாபி சீதாராமைய்யா 22788 பக்கங்கள் கொண்ட நூலாக எழுதினார். அது அதிகாரபூர்வமான நூலாகக் கருதப்பட்டது.
விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக, இரட்டை-இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, வ.உ.சிதம்பரம் பிள்ளையைப் பற்றி ஒரு வரி கூட மேற்படி நூலில் இல்லை. அழுவதா ? சிரிப்பதா? வருந்துவதா?
காலியோ, லாவோ என்ற பெயரில் அவர் முயற்சியில் வாங்கப்பட்ட சுதேசிக் கப்பல்கள் தமிழகத்தின் தனிப்பங்களிப்பு.
நன்றி: இந்திய சுதந்தியப் போரில் இஸ்லாமியர்கள்-செ.திவான்
சுகைனா பதிப்பகம், 106F/4A திருவனந்தபுரம் சாலை,
பாளையங்கோட்டை-627 002
திருநெல்வேலி மாவட்டம்.
0462-2572665
நன்றி: இந்திய சுதந்தியப் போரில் இஸ்லாமியர்கள்-செ.திவான்
சுகைனா பதிப்பகம், 106F/4A திருவனந்தபுரம் சாலை,
பாளையங்கோட்டை-627 002
திருநெல்வேலி மாவட்டம்.
0462-2572665
உலகின் எல்லா விடுதலை போராட்ட வரலாற்றிலும் இம்மாதிரி forgootten & unsung heroes இருக்கிறார்கள்.ஒருவேளை அதிருஷ்டம் என்பது உண்மையோ .
ReplyDelete