நாமக்கல் மாவட்டமும் தெலிங்கானாவும்!
தனித் தெலிங்கானா ஒரே வழிதான் உள்ளது என்று உள்ளம் சொன்னாலும், மாற்று வழி உண்டா என்றும் யோசித்தது.
என்ன செய்ய வேண்டும்? போராட்டக்காரர்களைத் தனிமைப் படுத்த வேண்டும். அந்தப் பகுதிக்கு என்னென நன்மைகள் செய்யமுடியுமோ அவற்றைச் செய்து முடிக்க வேண்டும். எடுக்கும் முடிவு கறாறாக இருந்திட்டால் முடிவு சுபமாகும்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆஞ்சனேயர் முன்னிலை வகிக்கின்றார்.
அர்த்தநாரீஸ்வரர் கோவில், ஆகாசகங்கை அருவி, ஐயாறு, கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம், நாமக்கல் துர்க்கம் கோட்டை, முட்டை வியாபாரம், தங்கத்தேர்-----என்று எல்லா முக்கிய இடங்களைப் பற்றிய குறிப்புகள் தெளிவாக உள்ளன, படங்களுடன்!
பரப்பளவு, மக்கள் தொகை, மழை பொழிவு, எஸ்.டி.டி கோடு எல்லாம் உள்ளன.
ரூபாய் 100 விலையில் தமிழ்நாடு ஓர் சுற்றுலாப் பார்வை என்ற அற்புதப் படைப்பினைத் தந்துள்ளது மதுரா வெளியீடு, சென்னை-8.
விரும்புவோர் பயனடைக!
வாழ்த்துக்கள்....
ReplyDelete