Thursday, December 24, 2009

குறைந்த கட்டணத்தில் புதிய ரயில்! வேலை தேடும் இளஞ்ர்களுக்கு!


வேலை தேடும் இளைஞர்களுக்காக , மும்பை-தில்லி, தில்லி-கொல்கத்தா ஆகிய இரு வழித் தடங்களில் இயங்கப் போகின்றது.
வாராந்திர ரயிலாக இது அறிமுகமாகும்.
இந்த முன்னோட்டத்திற்குத் தரப்படும் ஆதரவைப் பொறுத்து இந்தியாவின் இதர பகுதிகளிலும் இந்த சேவை விரிவு படுத்தப்படும்.

5 -வயது முதல் 12-வயது வரை இந்தச் சிறப்பு ரயிலில் பாதிக் கட்டணமே செலுத்திப் பயணிக்கலாம்.

மற்றவர்களுக்கு,

1500 கிலோமீட்டர் வரை அதிக பட்சக் கட்டணம் ரூபாய் 299/-

1500-கு மேல் 2500 கிலோமீட்டர் வரை 399ரூ.

15-45 வயதுடைய வேலை தேடும் இளைஞர்கள் பயன் படுத்தலாம்.

60% வேலை தேடுவோரும், எஞ்சிய பெட்டிகளில் பொதுப் பயணிகளும் பயணிக்கலாம்.

நன்றி:- தினமணி, 23,டிசம்பர், 2009.

0 comments:

Post a Comment

Kindly post a comment.