கருணாநிதிபாடு கவலையே இல்லை..ஏனெனில்..
வாரம் ஒன்றிற்கு 50 லாட்டரிக் குலுக்கல்கள்தான் நடத்த வேண்டும்.
ஒரு மாநிலம் 25 லாட்டரிகளை நடத்தும் பட்சத்தில், நாளொன்றுக்கு இரு குலுக்கல்களை வைத்துக் கொள்ளலாம்.
ஓராண்டில் 6 தடவைகளுக்கு மேல் பம்பர் குலுக்கலை நடத்தக் கூடாது.
வெற்றி பெற்றாலும் சூதாட்டத்தின் மூலம் வரும் வருமானம் தேவையில்லை என்ற அய்யன் வள்ளுவர் வழி நடக்கும் நமது முதல்வர் இது குறித்தெல்லாம் கவலைப் படத் தேவையே இல்லை. ஏனெனில், தமிழகத்தில் இல்லாமையால் லாட்டரியடிப்பது லாட்டரியும் கூடத்தான்.
source:TOI,december,15,2009
0 comments:
Post a Comment
Kindly post a comment.