Wednesday, December 16, 2009

அதிகாலை ஐந்து மணிவரை ஹோட்டல்களில் உல்லாசம்!



26/11 பயங்கரவாதிகளின் தக்குதலுக்கு்ப் பின்ன்ர் வியாபாரம் மந்தம். என்வெ, இரவு 1.30 வரை திறந்து வைத்திடத் தந்துள்ள அனுமதியை அதிகாலை 5.00 மணி வரை நீடிக்க வேண்டும்.

அஸொசியேசன் ஆப் ஹோட்டல் & ரஸ்டாரெண்ட்ஸ் (AHAR) , கிருஸ்துமஸ் & புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வரை இதை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Let's party till 5 am
By: Urvashi Seth Date: 2009-12-15 Place: Mumbai

But the fear that we won't get any food after midnight forces us to order food in advance," said Sanjay Sawant, (36) an HR executive, who said it would be great if the restaurants would stay open all night.
Rs 250
What restaurant owners are required to pay per hour to the Mumbai police if they are allowed to extend closing time
8,000
Number of AHAR members

By: Urvashi Seth Date: 200

9-12-15 Place: Mumbai


யார் எப்படிப் போனால் என்ன மதுக் கோப்பைகளுடன் கும்மாளமிடாவிட்டால் புத்தாண்டு பிறக்காது. பாரதப் பண்பாடு ஜோராய் கொடிகட்டிப் பற்க்கிறது மும்பையில்!
source:mid day

1 comments:

  1. */யார் எப்படிப் போனால் என்ன மதுக் கோப்பைகளுடன் கும்மாளமிடாவிட்டால் புத்தாண்டு பிறக்காது. பாரதப் பண்பாடு ஜோராய் கொடிகட்டிப் பற்க்கிறது மும்பையில்!*/

    நல்ல விமர்சனம் நண்பரே

    ReplyDelete

Kindly post a comment.