Thursday, December 10, 2009

தவறெதுவும் இல்லை! மூவேந்தர் முன்னணிக் கழகத்தில் புவனெஸ்வரி!


அரசியலில் இறங்கினார், புவனேஸ்வரி!

மூவேந்தர் முன்னணிக் கழக மகளிர் அணித் தலைவியானார்!

பேட்டியில் கூறியவற்றிலிருந்து:-


1. நடிகையா இருந்தாலும், அடிப்படை வசதி கூட இல்லாமல் அல்லாடுற மக்களின் கஷ்டங்கள் எனக்குத் தெரியும்.

2.என்மேல விபசார வழக்கு போட்ட போலீஈரால், அதை கோர்ட்டில் நிரூபிக்க முடியவில்லை!

3.எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு தேவர் என்கிற தெய்வத்துக்குத் தெரியும்

4.சம்பந்தம் இல்லாமல் யாரும் இனி என்னைச் சீண்ட முடியாது.

".புவனேஸ்வரியை உள்ளே தள்ளி பேரையும் புகழையும் குலைக்க நினைச்ச போலீஸ் அதிகாரி லஞ்ச ஒழிப்பில் கைதாகி தற்போது ஜெயிலில்! எங்க சமூகத்துப் பொண்ணைப் பரிவோடு கட்சியில் சேர்த்துகிட்டேன்-" மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர், டாக்டர். சேதுராமன்

கட்சியில் சேர்வது சேர்பவரின் உரிமை!
கட்சியில் சேர்த்துக் கொள்வது கட்சித் தலைவரின் உரிமை!
அங்கீகரிப்பதும்/ மறுப்பதும் மக்களி்ன் உரிமை.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு!
source: ஜுனியர் விகடன் டிசம்பர் 13,2009.

0 comments:

Post a Comment

Kindly post a comment.