Thursday, December 10, 2009

2009- வித்தியாசமான அனைத்திந்திய சிறப்பு விருதுகள்:-

http://www.lokrajandolan.org/



RTI Awards 2009


RTI Awards Jury Meet 2009

Winners of RTI Awards 2009

It gives us great pleasure to announce the winners of the first ever RTI Awards. The Citizen Category award goes to Akhil Gogoi of Assam. The remaining eighteen finalists were chosen by the jury to collectively receive the award for the runner-up. The award in the PIO category goes to Dr. Lalit Narayan Mishra. The remaining two finalists Mr. Raja Sekhar and Mr. Atul Fulzale will share the award for the runner up. The Information Commission award goes to Arunachal Pradesh Information Commission as whole instead of one particular Commissioner. The decision was made to honor the Arunachal Pradesh Commission collectively.

Citizen Category

Winner: Akhil Gogoi
Award: Rs. 2 Lakhs, Trophy and Citation
Akhil Gogoi was chosen for his outstanding contribution to the RTI movement. In particular his work in using RTI to expose corruption in government schemes in a hostile environment, despite great personal risk was considered as key factors in his winning the award.

The contribution of the remaining eighteen finalists is also being recognized. All the eighteen have been selected as runner-ups and will be given awards of Rs. 1 lakh each.

Runner-up: All remaining 18 finalists
Award: Rs. 1 Lakh each, Citation

Public Information Officer Category

Winner: Dr. Lalit Narayan Mishra
Award: Rs. 2 lakhs, Trophy and Citation

Runner-up:
Raja Sekhar

Atul Fulzale



Award:
Rs. 1 Lakh, Citation

Information Commissioner Category:

Winner: Arunachal Pradesh Information Commission
Award: Rs. 2 lakhs, Trophy and Citation

Arunachal Pradesh received a very high Overall Public Satisfaction (OPS) of 85%. This means that if 100 people approached Arunachal Pradesh Information Commission, 85 of them finally got the information they were seeking. This is almost three times the national average of 26%. The state is very high on getting its orders implemented. In 91% of the orders passed by Arunachal Pradesh commission, people got the information. The Commission does not close a case till the appellant registers his/her satisfaction. So, they follow the practice of “continuing mandamus”

The Commissions is very strong on enforcement. In 45 cases that it disposed, penalties were imposed on 25 officers in 2006-07. In the calendar year 2008, they imposed penalties in 18% cases.

Most of the people that we spoke to were full of praise for their commission. The PIOs are scared of violating RTI provisions.
In the year 2009, the commission became the only commission to issue bail-able arrest warrants against an officer who did not comply with commission’s orders. During 2008, the commission issued 43 orders, out of which 40 orders were passed in favor of disclosures. On an average, it takes four months time between filing an appeal and getting information after all the hearings in this state. The commission with just 43 cases, has four commissioners. Certainly, the commission does not need so many commissioners. However, the commissioners are appointed by the state government and the commission has little role in it. The commissioners rarely pass orders as a single bench. Most of the orders are passed by them collectively as one bench. Therefore, they are being honoured collectively as a commission.

It may be argued that since they have such small number of cases, it is possible for them to monitor cases and ensure satisfaction. However, the data does not support this. There are more than 25 commissioners in the country who disposed less than one order per day. However, their compliance and satisfaction ratios are pretty low. The commission had zero pendency at the end of the year.

அற்புதங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட அற்புதங்களில் ஒன்றுதான் மெய்யான மக்களாட்சியை நோக்கிப் பயணித்திடும் LOKRAJ ANDOLAN !

அறக் கட்டளையின் நிர்வாகம் தங்கள் கையில்!

தாங்களே எதேனும் ஒரு பெயரில் விருது வழங்கிக் கொள்வது!

விருதுக்கு அருகதையானவர் என்று விளக்கிடக் கருத்தரங்கங்கள்!

இதுதானே இன்றையத் தமிழகத்தில் நாம் காணும் காட்சி!

எத்தனை முறைதான் சிறந்த நடிகருக்கான விருதுகளை இந்த கமலும், ரஜனியும் பெறுவார்கள்? ஒரு கட்டத்திற்கு மேல் போட்டிகளிலிருந்து விலகி அடுத்தவர்களுக்கு, வழி விடுவதுதானே பெருந்தன்மை? ஓரிருமுறையோடு நிறுத்திக் கொள்ளவே மாட்டார்களா?

அரசியலிலும் அப்படித்தானே? இரண்டு முறைகளுக்கு மேல் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது/எந்தவொரு விருதையும் பெறக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் எப்பொழுது வரும்?

மீண்டும் மீண்டும் மேடைகளை மட்டும் மாற்றிக் கொண்டு விதம் விதமாகத் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளும் நிலை மாறவே மாறாதா?

ஆனால், இங்கே குறிப்பிடப்படும் விருதுகள் வித்தியாசமானவை!

SGRY-சம்பூர்ணா க்ராம் ரோஜ்கார் யோஜனா-திட்டத்தில் நிகந்த 1.25 கோடி ஊழலையும், இந்திரா அவாஸ் யோஜனா-வில் நிகழ்ந்த 60 லட்சம் மோசடியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவருக்கு, ஓர் விருது! கோப்பை! எதற்காக என்ற விபரங்கள் கூறும் சான்றிதழ்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன் படு்த்தி் வெளிக் கொணர்ந்த அஹில் கோகி பெற்றிருக்கின்றார். அந்த 2 லட்சம் பரிசினை KMMS- கிருஷக் முக்தி சங்க்ரம் சமிதி என்ற அஸ்ஸாம் தொண்டு நிறுவனத்திற்கு அவர் வழங்கிவிட்டார், அந்த மாமனிதன்! அவருக்குக் கொடுக்கப் பட்ட விருத்ன் பெயர்:- winner of the RIGHT TO INFORMATION ACT-2009.

இந்த விருதில் இவரோடு போட்டியிட்ட எஞ்சிய 18-பேரும் ஆளுக்கு ஒருலட்சம் பரிசும், பரிசுக்கான காரணங்குறித்த சான்றிதழும் வழ்ங்கப் பட்டுள்ளன.

Public Information Officer CategoryWinner: Dr. Lalit Narayan Mishra

Award: Rs. 2 lakhs, Trophy and Citation

Runner-up:
Raja Sekhar

Atul Fulzale



award:
Rs. 1 Lakh, Citation

தேசீய அளவில் RTI-பதில் வழங்கப்பட்டவற்றின் சராசரி 26%-தான்! ஆனால், வந்த 100-ல் 85-க்கும் மேற்பட்டவற்றிற்குப் பதில் வழங்கி 85%-பெற்ற Information Commissioner Category -க்கான 2009 விருதைப் பெறுகின்றது. 2லட்சம்+கோப்பை+சான்றிதழ். ithu therinhthdukkum muRayil vazhngappaddathu.muthaliraNdum pOddikaLin moolam thErnhthedukkap padukinRathu.

தேர்வுக்குழுவில் இருந்த 10 ஜாம்பவான்களின் படங்களும் முகப்பில், மகாத்மாவிற்குக் கீழே காணலாம். பெயர்களத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் மேலே குறிபிட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம்.

LOKRAAJ ANDOLAN-ல் நான் என்னை இன்று இணத்துக் கொண்டேன் என்பதச் சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்தியாவின் தலையெழுத்து நிச்சயமாக மாறியே தீரும் என்ற எண்ணம் நாள் தோறும் வலுப்பெறுகின்றது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.