SEASON 61 [2008-2009]
non-profit organization
for the study and appreciation of film.
longest running film societies in North America.
சுயாதீன கலை திரைப்பட மையம்-ரொரிண்ரோ
எட்டாவது சர்வதேச தமிழ் குறுந் திரைப்பட விழா
படைப்புக்களுக்கான கோரல்
2009-ஆம் ஆண்டு நிகழ்ச்சி, 2010 முற்பகுதியில் இடம் பெறும்
குறுந்திரைப் படங்கள் வரவேற்கப் படுகின்றன.
படைப்புக்கள் ஆங்கில துணைத் தலைப்புக்களைக் கொண்டிருத்தல் விரும்பத்தக்கது.
தாயக நிலைமையை வெளிப்படுத்தும் படங்கள்
வரவேற்கப்படுகின்றன.
விழாவில் சிறந்த திரைப் படைப்பு்க்களுக்கான 3-பரிசுகள் வழங்கப்படும்
முதற் பரிசு : 500 கனடிய டொலர்கள்
இரண்டாம் பரிசு: 300 கனடிய டொலர்கள்
மூன்றாம் பரிசு: 200 கனடிய டொலர்கள்
படைப்புக்கள் பின்வரும் விதிகளுக்கமைய சமர்ப்பிக்க வேண்டும்.
படைப்புக்கள் தை 15, 2010 (ஜனவரி. 15,2010) முன்னர் அனுப்பி வைக்கப் பட வேண்டும்.
படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
படைப்புக்களின் மொழி தமிழாக இருக்க வேண்டும்.
படைப்புக்களுடன் அதில் பங்குபற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் பட்டியல் இணைக்கப் பட வேண்டும்.
படைப்புக்களின் தயரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் இணைக்கப் படல் வேண்டும்
தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
படைப்புக்கள் அனுப்ப வேண்டிய முகவர்.
நிழல்,12/28 (460) இராணி அண்ணா நகர், கே.கே. நகர்,600 078
தொலை பேசி: 94444 84866
0 comments:
Post a Comment
Kindly post a comment.