
மஹாவீர், அவரது மனைவி ஷர்ர்டா, அவர்களது் குழந்தைகள், ராகேஷ், முகேஷ், கிஷலால், சிதார் மற்றும் அவரது மனைவி சாஜினி சென்ற ஆண்டு கொத்தடிமைகளாக்கி விற்கப்பட்டனர். உலோக உருக்காலை வேலைகளில் ஈடுபடு்த்துவதற்காக வாங்கப்படுள்ளனர். நாள்தோறும் 16 மணி நேரம் வேலை! உண்பதற்குச் சிறிதளவே உணவு தந்துள்ளனர். வெளி்யில் எங்கும் செல்லவும் முடியாது, ஆலையின் முதலாளி, முஷ்டாகிம் பஷிகர் மேற்கொண்டு பணமெதுவும் கொடுக்க மறுத்து விட்டார். ராஜபுத்திர குடும்பத்தினர் தலித்துக்களை அடித்து துன்புறுத்தியும் உள்ளனர்.
7-பேரைக் கொண்ட தலித் குடும்பம் ஆஜ்மீர் அருகில் உள்ள தங்களது சுனாரியா என்ற சொந்தக் கிராமத்திற்குத் தப்பித்து்ச் சென்றுவிட்டனர்.
இராஜஸ்தானில், சர்வார் என்ற இடத்தில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பே, போலீசார் கோபால், பூபேந்தர்,ப்ரஹ்லட், ஹனுமன் என்ற ரஜபுத்திரர்கள் மீது வழக்குப் பதிவு செயதுள்ளனர். ஷ்மீர் வழக்கறிஞர் ஒருவர் இந்த வழ்க்கில் வாதாட முன் வந்துள்ளார்.
source: TOI december,13,2009.
சபாஷ் சரியான் யாபாரம்.இன்னும் கொஞ்ச நாள்ல இதுதான் சக்க போடு போடப்போது.
ReplyDelete