Saturday, December 12, 2009

ஆல்கஹால்விற்பனைக்குக்கட்டுப்பாடு! வாரத்திற்கு 2 பாட்டில்கள் மட்டும் தான்! துக்ள்க் தர்பார்! இங்கல்ல, மும்பையில்!




What Does The Notification Say


மும்பையில் மது விலக்கு அமுலில் இல்லை; என்பது எலோருக்கும் தெரியும்! ஆனால், மதுவினைப் பருகிட லைசென்ஸ் அவசியம் என்பது் தெரியுமா? ஆனால் அதுதான் உண்மை ! இங்கிருந்து தற்காலிகமாகச் செல்பவர்கள் கூட லைசென்ஸ் பெற்றுக் குடிப்பதுதான் சட்டப்படி சரி என்பதே சரியான தகவல்.


லைசென்ஸ் பெற ஆண்டுக் கட்டணம் ரூபாய் 100/- ஆயுள் ரூபாய் 1000/- ஒயின் ஷாப் என்ற பெயரிலேயே மதுக் கடைகள் இயங்குகின்றன். 550 கடைகள் உள்ளன. மொத்த ஜனத்தொகையில், 60% மக்கள், மதுவருந்தப் பழகியவர்கள். அவர்களை 56 லட்சம் பேர் என்று எடுத்துக் கொள்ளலாம்.


The notification says: in the rule of 70-D of the Bombay Foreign Liquor Rules 1953 in sub rule (6), for the words 'Twelve "Units" the words 'two units per week' shall be substituted.

one unit = 750 ml of hard liqquire = 1500 ml of wine.- 2600 ml of beer

Why Prohibition Doesn't Work?

The Bombay Prohibition Act 1949 which governed the erstwhile Bombay State (consisting of the present Maharashtra and Gujarat) is still in force in both states.

However, while other Indian states have a relaxed view towards prohibition,

Gujarat is quite strict about enforcing it, making it the only state in the country

to do so.


While this results in loss of revenue for the state, successive governments have stuck to the belief that lost revenue is no reason to surrender Gandhian virtues.

Despite that, however, many deaths have occurred in Gujarat to consumption of spurious liquor, with one scandal occurring even in July this year.

The policy is widely believed to have not been implemented effectively, resulting in alcohol being available freely in the black market, albeit at much higher prices.

Booze police crack a joke By: Urvashi Seth Date: 2009-12-11 Place: Mumbai


From now on, you can buy just two bottles of alcohol per week, mandates state excise department, in an absurd bid to get people to drink less

In a recent notification issued by the excise department, a copy of which is with this paper, nobody can buy more than two bottles of alcohol per week.

The sizes of the bottles vary depending on the drink (see box).

The state has imposed this decision, effective from December 1 by putting in place a flying squad of approximately 150 excise officers who watch over buyers at wine shops across the city.

And now for some figures. An astounding 56 lakh people drink in this city roughly 60 per cent of the total population.

There are 550 shops selling alcohol in Mumbai, popularly called wine shops. This means, each excise officer has to monitor 37,333 people. Absurd? "Yes, and impossible too," said an excise department officer on anonymity.

ஒருவர், வாரத்திற்கு, 2-பாட்டில் ஆல்கஹாலுக்கு மேல், வாங்கக் கூடாது என்று சட்டம் வந்து விட்டது. 1-12-2009-முதல் அமுலாக்கிவிட்டனர். கண்காணிக்க 150 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டு விட்டது. ஒரு பறக்கும் படை அதிகாரி 37333 பேரைக் கண்காணிக்க வேண்டும். 2-க்கு மேல் வைத்திருந்தால், சிறைத் தண்டனை உண்டு! 500 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

"இது முட்டாள்தனமானது. மும்பை மெட்ரோ மக்களை எப்படிக் கண்காணிக்க முடியும்? ஏதாவது் பேப்பர் ஒர்க்/ போட்டோ மூலம் கண்காணிக்கப் போகின்றார்ர்களா?"-என்று வினா எழுப்புகிறார்,ப்ரீத்தி டர்ர் என்ற ஓர்,ஹோட்டல் நிர்வாகி!

எல்லாவற்றிற்கும் 30 நாட்கள் முன்னறிவிப்புச் செய்யும் அரசாங்கம், இதற்கு ஏன் செய்ய வில்லை, என்று கேட்டால், அரசு இணைச் செயலர், சேத்தியிடமிருந்து பதில் எதுவும் வர மறுக்கின்றது; மௌனம் காக்கின்றார்.

"நடை முறையில் ஊழலுக்கு வழி வகுக்கும்" ,என்று சொல்பவர், மஹாராஷ்ட்ர ஒயின் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர், ஃப்ரெடி ஜின்வாலா!

one unit = 750 ml of hard liqquire = 1500 ml of wine.- 2600 ml of beer

தமிழ் நாட்டிலும் லைசென்ஸ் முறையைக் கொண்டுவர வேண்டும் என்று மது விலக்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துப் போராடலாம். அரசுக்கு் லைசென்ஸ் மூலமும் வருவாய் பெருகும். லைசென்ஸ் இல்லாமல் குடிப்பவர்களிடமிருந்து வருவாய் அரசுக்கும்/ காவலருக்கும் தாராளமாய்க் கிடைக்கும். என்பது கூட உண்மைதானே நண்பர்களே?

source: mid day, mumbai.

0 comments:

Post a Comment

Kindly post a comment.