டெல்லி முதலமச்சர்,ஷீலா தீட்சித் அக்டோபர் 2010-ல் திட்டமிட்டபடி காமன் வெல்த் விளையாட்டுக்கள் தொடங்கும் என்று உறுதியளித்தார்.
கமனவெல்த் விளையாட்டு்க்களி்ன் கூட்டமைப்பின் தலைவர் சென்றவாரம் டெல்லி வந்தபோது, வேலைகள் காலதாமாகின்றன். இருந்தாலு்ம் வேறு மாற்றங்கள் எதுவுமில்லை. திட்டமிட்டபடி காம்ன் வெல்த் விளயாட்டுக்கள் தொடர்ந்தே ஆகவேண்டும் என்றுசொல்லிச் சென்றார்.
இலங்கையை வரவிடாமல் விரட்டுங்கள்.
ReplyDeleteஇலங்கை வந்தால் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.