Friday, November 6, 2015

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு



திருவிதாங்கூர்  தமிழ்நாடு  காங்கிரஸ்  -  தெற்கெல்லை

மீட்பிற்காகப்  போராடத்  தொடங்கிய

காலக்கட்டத்திலிருந்து

திருவிதாங்கூர்  அரசின்  வன்கொடுமைகளுக்கு

ஆளாகி  உயிர்  இழந்தோர்  பலர்.

1948-இல் இன்னுயிரீந்தோர்.

தியாகி.  தேவசகாயம்

தியாகி  செல்லையா

1954  போராட்டத்தில்  உயிரிழந்த  தியாகிகள்  பலர்.

அவர்களில்  சிலர்:

எம்.முத்துசாமி

ஏ.அருளப்ப  நாடார்

என்.குமரன்  நாடார்

ஏ.பொன்னையன்

ஏ.பீர்முகம்மது

என்.செல்லப்பாபிள்ளை

ஜி.பப்புப்  பணிக்கர்

எம்.பாலயன்  நாடார்

ஆகிய  ஒன்பது  பேர்களே  கிடைத்துள்ளன.

அனைத்துத்  தியாகிகளும்

தமிழர்  நினைவில்  என்றும் நிலைத்திருப்பர்.


புத்தக வெளியீடு: (  2011 )

நீலா பதிப்பகம்

45, 28- வது  குறுக்குத்  தெரு

பெசண்ட் நகர்

சென்னை- 600 090

0 comments:

Post a Comment

Kindly post a comment.