Saturday, November 7, 2015

ஜாதிப்பிரிவினை இனவாதக் குற்றமாகக் கருதப்படவேண்டும்

On Tue, Nov 25, 2014 at 12:39 AM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:


சென்னையில் உள்ள சில அறிவுஜீவிகள் கூடி 2001 -ல் நடந்த அகில உலக மாநாட்டில் ஜாதிப்பிரிவினை இனவாதக் குற்றமாகக் கருதப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிய முனைந்ததைக் குறிப்பிட்டுள்ளேன்.

உலக அரங்கில் இதற்கு ஆதரவு திரட்டவும் 
​​
சாதிப்பிரிவினையை இனவாதக் குற்றமாகக் கருதும் தீர்மானத்தை நிறைவேற்றவும் முன்னணியில் இருந்தவன் என்ற முறையில் உலகின் பல பலுதிகளில் இருந்து ஆதரவு பெருகிய நிலையில் அன்று ஆட்சியில் இருந்தவர்கள் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறிய அவலமும் நிகழ்ந்தது

இன்று ஐநா சட்டத்தின்படி ஜாதிப்பிர்வினைகளின் அடிப்படியில் செயல்படுவது இனவாஆதக்குற்றம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டட்ட  வடிவம் பெற்றுவிட்ட நிலையிலும் இந்திய அரசாங்கம் இந்த சட்ட முன் வடிவை வலிமையான கருவியாகப் பயன்படுத்த முன் வராவில்லை என்பதே உண்மை


புதிய இழை.. இதில் இவ்வகை வி
​ஷயங்களை
 விரிவாகப் பேசுவோமே...
சுபா


0 comments:

Post a Comment

Kindly post a comment.