Monday, November 23, 2015

அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்



சென்னை: அதிமுகவின் புதிய நி்ர்வாகிகள் பட்டியலை முதல்வரும் கட்சியின் பொதுசெயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா வெளி்யிட்ட முக்கிய அறிவிப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்நான் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
1. ஜெயலலிதா ,கழகப் பொதுச் செயலாளர் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முதலமைச்சர் அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
2.  இ. மதுசூதனன் அதிமுக அவைத் தலைவர்
3. . சி. பொன்னையன் அதிமுக அமைப்புச் செயலாளர்
4. . ஓ. பன்னீர்செல்வம் அதிமுக பொருளாளர் மற்றும் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்
5. . நத்தம் இரா. விசுவநாதன், அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர்
6. ஆர். வைத்திலிங்கம் அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்
7. . எடப்பாடி மு. பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
8. . பி. பழனியப்பன் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்உயர் கல்வித் துறை அமைச்சர்
9. அ. தமிழ்மகன் உசேன் , அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு வக்ஃபு வாரியம்
10. டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் கழக அமைப்புச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்
11. . பண்ருட்டி எஸ்.. ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளர்
12. டாக்டர் மு. தம்பிதுரை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மக்களவை துணை சபாநாயகர்
13. . செ. செம்மலை அதிமுக அமைப்புச் செயலாளர்
14. துரை கோவிந்தராஜன் அதிமுக விவசாயப் பிரிவுத் தலைவர்
15. பா. வளர்மதி அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர்
16. . தாடி ம. ராசு, அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்
17. . சு. சின்னசாமி, எம்.எல்.ஏ, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்
18. . ஜஸ்டின் செல்வராஜ் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்
19. அன்வர்ராஜா, எம்.பி. அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்
20. ஆர்.பி.. உதயகுமார் , அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளர் வருவாய்த் துறை அமைச்சர்
21. எஸ். கோகுல இந்திரா கழக அமைப்புச் செயலாளர் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்
22. . செல்வராஜ்,எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்
23. டாக்டர் வேணுகோபால் அதிமுக மருத்துவ அணிச் செயலாளர், நாடாளுமன்றக்குழு தலைவர்
24. சேதுராமன் அதிமுக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்
25. . நவநீதகிருஷ்ணன்எம்.பி. அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் மாநிலங்களவை குழுத் தலைவர்
26. ராஜூ (நாமக்கல் மாவட்டம்) அதிமுக அமைப்புச் செயலாளர்
27. . மு.மு. கலைமணி அதிமுக மீனவர் பிரிவுச் செயலாளர்
28. . உடுமலை மு. ராதாகிருஷ்ணன் அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்
29. பாப்பாசுந்தரம் எம்.எல்.ஏ , (குளித்தலை தொகுதி) அதிமுக அமைப்புச் செயலாளர்
30.. ஜெனிபர் சந்திரன் அதிமுக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்

31. கமலகண்ணன் அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்
32. நாஞ்சில் சம்பத் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
33. சசிகலா புஷ்பா, எம்.பி. அதிமுக மகளிர் அணிச் செயலாளர் மாநிலங்களவை குழு கொறடா
34. . ப. குமார், எம்.பி. அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் கழக மக்களவை குழு துணைத் தலைவர்
35. எஸ்.ஆர். . விஜயகுமார், எம்.பி. அதிமுக மாணவர் அணிச் செயலாளர் மக்களவை குழு கொறடா
36. . அஸ்பயர் மு. சுவாமிநாதன் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்
37. . ஏ. அலெக்சாண்டர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
38. வைரமுத்து, எம்.எல்.ஏ(திருமயம் தொகுதி) கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்
39. டாக்டர் மு. கோபால், எம்.பி. (நாகப்பட்டினம் தொகுதி) கழக அமைப்புச் செயலாளர்
40. . வளர்மதி, எம்.பி. (ஸ்ரீரங்கம் தொகுதி) அதிமுக அமைப்புச் செயலாளர்
41. து. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, எம்.பி. (தூத்துக்குடி தொகுதி) அதிமுக அமைப்புச் செயலாளர்கழக உடன்பிறப்புகள் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
தினபூமி

0 comments:

Post a Comment

Kindly post a comment.