Saturday, October 3, 2015

கவிக்கோ அப்துல் ரகுமான் தொடர்

முத்துக் குளிக்க வாரீகளா 11: நாவாய் மொழி!

இந்தியத் தொன்மத்தில் மன்மதன் கருநிறம் உடையவனாகச் சித்திரிக்கப்படுகிறான். அவன் காமத்தின் தெய்வமாகவும் கருதப்படுகிறான். »

முத்துக் குளிக்க வாரீகளா 10: மீன் தோணி

‘‘நீ ஒரு தோணியைச் செய். நான் தக்க நேரத்தில் வந்து உன்னைக் காப்பாற்றுகிறேன்’’ என்று அந்த மீன் கூறியது. »

முத்துக் குளிக்க வாரீகளா 9: மிதக்கும் வீடு!

கப்பலில் ஏறித் தப்பித்தவர் பெயரில் வேறுபாடு இருப்பினும், பிரளயத்தில் கப்பலில் தப்பித்த தொன்மம் ஒன்றாயிருக்கிறது. »

முத்துக் குளிக்க வாரீகளா 8: ஐந்திணையின் அம்சங்கள்!

தமிழ் அகப்பொருள் கூறும் பாலை சஹாரா பாலைவனம் போன்றதல்ல. குறிஞ்சி, முல்லை நிலங்கள் கடுங்கோடையில் வளம் இழந்து வறண்டு போகும்போது அவை பாலை எனப்படும். »
ஓவியம்: இளஞ்செழியன்

முத்துக் குளிக்க வாரீகளா 6: ஆதிப் பெற்றோர் தமிழர்களே!

‘அவ்வை’ என்ற தமிழ்ச் சொல்லே ஹீப்ரு மொழியில் ‘ஈவ் என்றும், அரபியில் ‘ஹவ்வா’என்றும் திரிந்திருக்கிறது. »
ஓவியம்: இளஞ்செழியன்

முத்துக் குளிக்க வாரீகளா 5: தமிழினமே ஆதியினம்!

குமரிக் கண்டத்தில்தான் பாண்டியர் கள் ‘முச்சங்கம்’வைத்துத் தமிழ் வளர்த்த னர் என்று அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகார உரையில் கூறுகிறார். »

முத்துக் குளிக்க வாரீகளா 4: பூக்களைப் பறியுங்கள்!

மறைந்த மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரு டைய மாளிகையில் அவரைச் சந்தித்துப் பேசும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. »
ஓவியம்: இளஞ்செழியன்

முத்துக் குளிக்க வாரீகளா 3: குரு தட்சணை!

முகலாயப் பேரரசர் அக்பரும் அவருடைய அரசவைக் கவிஞர் ஷைகு பைஸியும் (Faizi) அரண்மனைப் பூவனத்தில் உலவிக் கொண்டிருந்தனர். »
ஓவியம்: இளஞ்செழியன்

முத்துக் குளிக்க வாரீகளா 2: மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுக் கொன்று எதிரானவை என்றே பலர் கருதுகின்றனர். அது தவறு. »

புதிய தொடர்: முத்துக் குளிக்க வாரீகளா...

இந்தப் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது? இதன் ஆதிமூலம் எது? ஆதிகாலத்தில் இருந்தே இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. »




CLOSE

RECENT ARTICLE IN வலைஞர் பக்கம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்னை பதிப்பகத்தாருக்கு எழுதிய கடிதம்....

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (கோப்புப் படம்)
பிரிட்டிஷ் அரசு என் பாட்டனார், நேதாஜியின் எழுத்துக்களை புததகங்களாக வெளியிட்டதை எப்படியோ அறிந்துகொண்டது. »


 
 http://tamil.thehindu.com/opinion/blogs/article7499286.ece

0 comments:

Post a Comment

Kindly post a comment.