Tuesday, December 3, 2013

சென்னை-17- காஞ்சியின் ஏழு அற்புதச் சிற்பங்கள் - பேருரை - 07-12-2013

Tamil Heritage Program: காஞ்சியின் ஏழு அற்புதச் சிற்பங்கள் by இரா. விசுவநாதன் - பி சிவராமகிருஷ்ணன் on Saturday, December 7th @ 5:30 pm, Vinoba Hall, T. Nagar

தமிழ்ப் பாரம்பரியம்

(Tamil Heritage Trust)

presents

காஞ்சியின் ஏழு அற்புதச் சிற்பங்கள்

by

இரா. விசுவநாதன் - பி சிவராமகிருஷ்ணன்

at 5.30pm on Saturday, December 7th, 2013

at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

About the Topic:

தமிழகக் கலை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த, அனைவராலும் பெரிதும் அறியப்படாத "காஞ்சியின் ஏழு அற்புதச் சிற்பங்கள்' குறித்து மீண்டும் நினைவு கூறத்தக்க நிலையிலும், கலைத்துறையை சார்ந்தவர்களும், ஆர்வலர்களும், அனைவரும் தெரிந்து கொள்ளவும் இத்தருணம் அமைகிறது.

இந்தியக் கலை வரலாற்றில் சிற்பக்கலையின் மிக உன்னத நிலையை அமராவதி மற்றும் நாகர்ஜுனகொண்டா சிற்பத் தொகுதிகளில் நாம் காணலாம்.  இச்சிற்பங்கள் அன்றைய மக்களின் யதார்த்தமான வாழ்கை முறையையும், சமூகச் சூழலை வெளிப்படுத்தக்கூடிய கருத்தியல்புகளையும், அச்சிற்பிகளின்  சுதந்திரத்தினையும், ஆற்றலையும் நமக்கு எடுத்தியம்புகின்றன.  இத்தகு மரபுக்கூறுகளை தாங்கிய சிற்பங்கள் நமது காஞ்சியின் தான்தோன்றீச்வரர் ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

About the Speaker:

இரா. விசுவநாதன் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் வண்ணக்கலை படித்து, தற்போது சென்னை தேசிய கலை மற்றும் அறிவியியல் கல்லூரியின் ஓவியக்கலை ஆசிரியராக பணிபுரிகிறார். 

திரு. பி சிவராமகிருஷ்ணன் சென்னை அரசு கலைக்கல்லூரியில் வண்ணக்கலை துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார்.  இவர் இரா. விசுவநாதனின் ஆசிரியர்.

RSVP:

A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com; 94441-83198

Badri Seshadri: Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566

S. Kannan: Bank of Baroda - 2498 5836

S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501

R. Gopu, writergopu@yahoo.com, 98417-24641

T. Sivasubramanian, siva.durasoft@gmail.com, 98842-94494

0 comments:

Post a Comment

Kindly post a comment.