Friday, November 22, 2013

ஐஸ்க்ரீம் பார்லரில் பாலியல் தொழில் : கேரள அரசுக்கு நோட்டீஸ்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஐஸ்க்ரீம் பார்லரில் பாலியல் தொழில் நடந்தது குறித்து முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தொடர்ந்த வழக்கில் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ஐஸ்க்ரீம் பார்லரில் பாலியல் தொழில் நடந்த சம்பவத்தில் கேரளாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும்,  இதனை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் அச்சுதானந்தன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.                                      
தினமணி,22-11-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.