Thursday, October 3, 2013

பிரெஞ்ச் இந்திய காந்தி அரங்கசாமி நாயக்கர் - சியாமளா செளந்தரசாமி

புத்தகப் பெயர்: 
 
பிரெஞ்ச் இந்திய காந்தி அரங்கசாமி நாயக்கர்
 
ஆசிரியர்: 
 
சியாமளா சவுந்தரசாமி
 
புத்தக விலை: 
 
ரூ.100
 
வெளியீடு: 
 
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், 
 
சென்னை–17

இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைப் போல,

புதுவையில் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர் அரங்கசாமி நாயக்கர்.

பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் அதிகரித்திருந்த காலத்தில், புதுவை மாநில

மக்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர். இதனால்

‘பிரெஞ்சிந்திய காந்தி’ என்று அழைக்கப்பட்டார்.

பெரும் பணக்காரான இவர் விடுதலை போராட்டம் மட்டுமின்றி, சமூக

சேவைகள், தொண்டுகள் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பெரும்

பணக்காரராக பிறந்து அனைத்தையும் மக்களுக்காக தந்து, அவர்களின்

வாழ்வுக்காக போராடிய அரங்கசாமி நாயக்கரின் வாழ்க்கை தன்னலமற்றது.

அவரது வாழ்க்கையை அவர் மருமகள் சியாமளா சவுந்தரசாமி, 4 ஆண்டுகள்

பாடுபட்டு உருவாக்கியுள்ளார்.

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.