Wednesday, October 2, 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் எந்தெந்த இணையதள மையங்களை அணுகலாம்?


மையத்தின் பெயர் முகவரி

த பிரவுசர் - சிங்கன்னா செட்டி தெரு, சித்தாரிபேட்டை

கான்கார்டு சொல்யூஷன்ஸ் - அருண்டேல் தெரு, மயிலாப்பூர்

இண்டர்நெட் சிட்டி - இருசப்பா தெரு, டாக்டர் நடேசன் சாலை, மயிலாப்பூர்

பிஸ்மி நெட் வேர்ல்டு - அஜீஸ் முல்க் தெரு, ஆயிரம் விளக்கு

டிரீம்ஸ் úஸான் இண்டர்நெட் சென்டர் - அல்சா மால், மாண்டியத் சாலை, எழும்பூர்

சத்யா நெட் கபே - முகமதியன் தெரு, செம்பியம்

பஜ்ரங் கம்யூனிகேசன் - கற்பக விநாயகர் கோயில் தெரு, ஆலந்தூர்

ஆதி நெட் - தெற்கு தண்டபாணி தெரு, தியாகராய நகர்

அருண் நெட் - பிபிசி பிளாசா, வடக்கு உஸ்மான் சாலை

ஷான்டோ டிரேடிங் - ராமநாதன் தெரு, தியாகராய நகர்

இம்ப்ரஸ் ஃபேக்ஸ் - டி.என்.எச்.பி. வளாகம், எல்.பி. சாலை, அடையாறு

சூரியன் இண்டர்நெட் - 3ஏ, முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம்

அமஸ் பிரவுசிங் சென்டர் - என்.என்.கார்டன் 6-ஆவது சந்து, பழைய வண்ணாரப்பேட்டை

நெட் ட்யூன் - மாதா சர்ச் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்

நெட் ட்யூன் - காமராஜர் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்

சாய் நெட் கபே - அம்பாள் நகர் பிரதான சாலை, ஈக்காட்டுத்தாங்கல்

கீர்த்தி நெட் - காமாட்சிபுரம் 1-ஆவது தெரு, மேற்கு மாம்பலம்

கேம்பஸ்நெட் இண்டர்நெட் - ஏரி ஸ்கீம், முகப்பேர் கிழக்கு

நெட்வேர்ல்டு டாட் காம் - 10-ஆவது பிரதான சாலை, சாந்தி காலனி, அண்ணாநகர் (பாரத் பெட்ரோலியம் அருகில்)

இம்ப்ரஸ் கம்யூனிகேஷன் - கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை

ஸ்ரீ அன்னை கம்யூனிகேஷன் - பெரியார் தெரு, பாலவாக்கம்

விஸ்வா நெட் úஸான் - ஸ்டேசன் சாலை, பல்லாவரம்

அபிஸ் நெட் பாரடைஸ் - கக்கன் தெரு, மேற்கு தாம்பரம்

கிருஷ்ணா நெட் கபே - டி.டி.ஜெ.கே. காம்ப்ளக்ஸ், ஜோதி நகர், மேற்கு தாம்பரம்

சாய்ராம்ஸ் நெட் கபே - ஜி.என்.ஜி. தெரு, வரதராஜபுரம், அம்பத்தூர்

நிமி இண்டர்நெட் கபே - செட்டி தெரு, பூந்தமல்லி (அரசு மருத்துவமனை எதிரில்)

சினர்ஜி நெட்வொர்க்ஸ் - கிருஷ்ணா காம்ப்ளக்ஸ், குமணன்சாவடி, பூந்தமல்லி

நெட் டைம் சிஸ்டம்ஸ் - முதல் பிரதான சாலை, நங்கநல்லூர்

ஐ கனெக்ட் நெட் கபே - எம்.ஜி.ஆர். சாலை, இந்து காலனி, நங்கநல்லூர்

எஸ்.ஆர்.எம். கம்யூனிகேஷன் - பார்த்தசாரதி தெரு, சின்னசேக்காடு, மணலி

எல்சாநெட் - ஜெயம் காம்ப்ளக்ஸ், ஸ்ரீ ரங்கநாத நகர், அகரம் பிரதான சாலை, சேலையூர்

ட்ரைடென்ட் கமர்சியல் கிரவுண்ட் - ஸ்டேசன் சாலை, வி.ஆர். நகர், கொரட்டூர்

கோல்ட் ஸ்டார் கம்ப்யூட்டர்ஸ் - பேப்பர் மில்ஸ் சாலை, பேராவலூர், சக்திவேல் நகர்

சுகி நெட் வோர்ல்டு - ஆற்காடு சாலை, ஆழ்வார் திருநகர்

க்ரிஷ் கிராஃபிக்ஸ் - நியூ காலனி முதல் தெரு, ஆதம்பாக்கம்

டி.ஆர். டிஜிட்டல் - பொன்னியம்மன் கோயில் தெரு, புழுதிவாக்கம்

ஜெய்ஹரிஷ் இண்டர்நெட் சென்டர் - கிருஷ்ணா நகர் பிரதான சாலை, உள்ளகரம்

ரெயின்போ எண்டர்பிரைஸஸ் - ஷேக் அப்துல்லா நகர் முதல் பிரதான சாலை, விருகம்பாக்கம்

செவன்த் சென்ஸ் இன்ஃபோடெக் - எஸ்.எஸ். பேலஸ், சூளைமேடு நெடுஞ்சாலை

நெட் ஜாயிண்ட் - திருமலை நகர் இணைப்பு, பெருங்குடி

விகாஸ் கம்ப்யூட்டர்ஸ் - ராஜீவ் காந்தி சாலை, மேட்டுக்குப்பம்

நெட் சாட் பிரவுசிங் - ஸ்ரீராம்நகர் பிரதான சாலை, தரமணி

ஆஸ்மீ இண்டர்நெட் - வொர்க்கர்ஸ் எஸ்டேட், நீலாங்கரை

டெலிபீட்ஸ் - வேளாங்கண்ணி பள்ளி பிரதான சாலை, கிருஷ்ணமாச்சாரி நகர், ஆலப்பாக்கம்

ராஜ் கனக்ஷன்ஸ் - காமராஜர் சாலை, மூலக்கடை

பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் 
ஆகியவற்றுக்கான கட்டண விவரங்கள் போன்றவை, அனைத்து இணையதள மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.