Sunday, July 14, 2013

உலகின் முதலாவது மிதக்கும் அணுஉலையைத் தயாரிக்கிறது ரஷியா!



ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் வருகிற 2016ம் ஆண்டில் 6வது சர்வதேசக் கப்பல் கண்காட்சி நடைபெறுகிறது. 
 
அதையொட்டி ரஷியாவில் மிகப் பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான பில்டிங் பிளாண்ட் அதிசயிக்கத் தக்க வகையில் ஒரு பிரமாண்டமான அணுஉலை கப்பலை தயாரிக்கிறது. 
 
இந்தக் கப்பலில் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் அக்கப்பல் நிறுத்தப்படும் நகரங்களில் மின்வசதியை அளிக்க முடியும். 
 
இதன்மூலம் இது உலகிலேயே முதலாவது மிதக்கும் அணுஉலை என்ற சிறப்பைப் பெறுகிறது.



http://www.seithy.com/listAllNews.php?newsID=87354&category=WorldNews&language=tamil

0 comments:

Post a Comment

Kindly post a comment.