Sunday, July 21, 2013

எழுத்துக்களைப் பளிச்சென்று காட்டும் மஞ்சள் + கருப்பு வண்ண தட்டச்சுப்பலகை !



www.flipkart.com



ரூ.315 + அஞ்சல் செலவு ரூ.50.- ஆக மொத்தம் ரூ365 

விலையில்  கிடைக்கின்றது

ரூ.500/-க்கு ,மேல் பொருட்கள்,

வாங்கினால்
.
அஞசல் செலவில் ரூபாய் 50 குறையும்.

 எங்கள் ஊரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்குச் சென்றபோது, அந்தக் கிளையின் மேலாளர் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

 நமக்கும் ஒன்று வாங்கிவிடவேண்டும் என்று முயன்றபோது, எமது கணினிப் பொறியாளர் இந்த வண்ணத்தில் தற்பொழுது வருவதில்லை.

 எங்கேனும் கிடைக்குமா என்று தேடிப் பார்க்கின்றேன் என்றார்./ பின் வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டபோது மேற்படி இணையதள

 முகவரி கிடைத்தது. சற்று வயதான வலைப்பதிவு அன்பர்களுக்குப் பயன்படும் என்பதால் இந்தப் பதிவு.

0 comments:

Post a Comment

Kindly post a comment.