Sunday, June 23, 2013

ஒரிஸா மாநிலத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் !

ஒரிசா மாநிலத்தில் உள்ள ஹியுமா என்ற கிராமத்தில் உள்ள சிவன் 
 
கோயிலின் கோபுரம் சாய்ந்த கோபுரமாகும். இக்கோபுரம் 47 டிகிரி 
 
கோணத்தில் சாய்வாக உள்ளது. 1670-ம் ஆண்டு செüகான் வம்சத்தைச் சேர்ந்த 
 
பலியார்சிங் என்ற அரசனால் இக்கோயில் கட்டப்பட்டது. இத்தாலியின் பைசா 
 
சாய்ந்த கோபுரத்தைப் போன்று இது இந்தியாவின் சாய்ந்த கோயில் 
 
எனப்படுகிறது.
 
நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 23-06-2013

2 comments:

  1. வாழ்க ஐயா ...

    அது 7டிகிரியாக இருக்கும் ...சரியா எனப் பாருங்கள்

    ReplyDelete

Kindly post a comment.