Sunday, June 16, 2013

”சத்ய சாய்பா சம்ஸ்தான்” - வருவாய் ஆண்டிற்கு 21 சதவிகிதம் உயர்வு !



சத்ய சாய்பாபா இன்று நம்மிடையே இல்லையென்றாலும், அவருடைய புகழ் மேலும் மேலும் கூடிதான் வருகிறது. இதனை நிரூபிப்பது போல், கடந்த 5 ஆண்டுகளாக அவருடைய டிரஸ்ட்டான "சாய்பாபா சம்ஸ்தான்'க்கு வரும் அன்பளிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு, 21 சதவீதம் கூடிக்கொண்டே வருகிறதாம்! ஆமாம் கடந்த 5 ஆண்டுகளில் இந்த சேவை டிரஸ்டுக்கு கிடைத்த அன்பளிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.1,444 கோடி ரூபாய்!

- ராஜிராதா

நன்றி :- தினமணி கதிர், 16-06-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.