Friday, February 8, 2013

இராஜபக்சே தரிசிக்கப்போவது திருப்பதியில் ஏழுமலையானா ? புத்தரா ? பெண் தெய்வமா ? முருகனா ?




Tirupati Balaji was a Buddhist Shrine

TABLE OF CONTENTS
FOREWORD
by Prof. Dr. M. D. Nalawade, M.A., B.Ed., LL. B., Ph. D.,
Ex- Registrar, Retd. Professor and Head of History Dept.
Pune University.

K. Jamanadas proves Tirupati Temple as a Buddhist Shrine

Authors Preface


BOOK I - INTRODUCTION

Chapter 1: Strife between Buddhism and Brahmanism
Chapter 2: Some examples of Brahmanic usurpation
Chapter 3: Jagannatha of Puri is Buddhist
Chapter 4: Vitthala of Pandharpur is Buddha
Chapter 5: Lord Ayyappa is Buddhist
Chapter 6: Draksharama is Buddhist
Chapter 7: Srisailam is Buddhist

BOOK II - THE IMAGE OF LORD VENKATESVARA

Chapter 8: Traditional Story of Lord of Tirumalai
Chapter 9: Self Manifested Murthi
Chapter 10: Vishnu Worship
Chapter 11: Hin.du Shilpa Shastra on Vishnu Images
Chapter 12: Nature of Image of the Lord of Tirumalai
Chapter 13: Is the Image a Female Deity?
Chapter 14: Is the Lord a Harihara Murthi?
Chapter 15: Account in Venkatachala Itihas Mala
Chapter 16: Evidence of Alvars
Chapter 17: Description of the Murthi by the Alvars
Chapter 18: Hostilities of Alvars Towards Buddhism
Chapter 19: Iconographical Examination of Lord's Image
Chapter 20: Lakshmi on Chest of Lord of Tirumalai
Chapter 21: Buddhist Images and Lord of Tirumalai

BOOK III - HISTORY OF TIRUPATI

Chapter 22: Early History of Vengadam And Sangam Age
Chapter 23: Emperuman : Buddha or Vishnu
Chapter 24: Proxy Image of Lord and Bhoga Srinivasa
Chapter 25: Silappadhikaran
Chapter 26: Tonsures at Tirupati
Chapter 27: Rathayatra
Chapter 28: Temple and Its Sculptures

BOOK IV - IDENTIFICATION AND CONCLUSION

Chapter 29: Identification of Tirupati with Potalka
Chapter 30: Conclusion
Bibliography



Ravikumar
   
11:05 (5 hours ago)
       
to மின்தமிழ்
திருப்பதியில் இருப்பது பௌத்தக் கோயில்தான் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்http://www.satnami.com/Tirupati%20a%20buddhist%20srine.pdf.    இதனால்தான் ராஜபக்சே புத்தகயாவிலிருந்து திருப்பதிக்கு வருகிறாரா? இலங்கையில் இந்துக் கோயில்களை அழித்து அங்கெல்லாம் பௌத்த கோயில்களைக் கட்டியிருக்கும்  ராஜபக்சே திருப்பதி கோயிலையும் பௌத்த கோயிலாக்கப் போகிறாரா?

ரவிக்குமார்


--
"Knowing is enough to mislead us"-  Maurice Blanchot
visit my website:
www.writerravikumar.com
http://nirappirikai.blogspot.com




http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=340834

திருப்பதி ஏழுமலையான் பெண் தெய்வமா
by வேங்கடராமன் (சுப)
Normal View MARC View ISBD View
Published by : புத்தா பப்ளிகேஷன்ஸ். 18 விக்டோரியா கிரசென்ட் சாலை. சென்னை - 600 008. Physical details: 226 Subject(s): சைவம் Year : 2004
No tags for this title. Log in to add tags.

    Reserves
    Descriptions
    Comments

Type     Location     Collection     Call Number     Status     Date Due
Tamil     Connemara Public Library Language Section     DBA     294.5513 VEN     Available

திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா?
araiblade.blogspot.com/2007/12/blog-post_16.html
Dec 16, 2007 – said... திருப்பதியில் இருப்பது பெருமாளா முருகனா என்பதற்கு இவற்றை விட இன்னும் அழகான வாதங்கள் இருக்கின்றன. சிவன் என்றும் ...

Buzz by இரா.ச.இமலாதித்தன் நாகப்பட்டினம் ...
https://profiles.google.com/105938681569147693502/.../Fn9npCxx...
Sep 8, 2011 – ஆழ்வார்கள் காலத்திற்கு முன் திருப்பதி வைணவக்கோவிலாக இல்லை. அது முருகன் கோவிலாக இருந்தது. அதற்கு முன் சிவன்

குறள் 550 வழியில் தமிழ்நாடு ... - Google Groups
groups.google.com/group/mintamil/browse.../d029c5b33c3f7e1d
25 posts - 10 authors - 26 Sep 2011
வரகூர் வெங்கடரமணன், திருப்பதி ... அப்ப திருப்பதியில் இருப்பது யார்? ... அல்லது மீனாட்சிசுந்தரம் பிள்ளை கருத்துப்படி முருகனா?

கூடல்: கூரத்தாழ்வானின் குரு ...
koodal1.blogspot.com/2010/01/8.html
Jan 15, 2010 – மேலக்கோட்டை செல்வப் பிள்ளை விக்ரகம் பெற, வடநாடு ஓடிய கால்கள் * திருப்பதியில் பெருமாளா? சிவனா? என் முருகனா? என்று ...

துரை.ந.உ
08:01 (46 minutes ago)

to tamizhsiragugal, Thamizhthendral
வாழ்க ஐயா /அம்மா 


2013/2/10 புஷ்பராகவ் <pushparag60@gmail.com>
உங்களின் பார்வைக்கு பகிர்கிறேன்


 திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்."

What the British army and rulers could not/did not do out of reverence/fear, our "democratic" foreign-born "leaders" and their slaves have accomplished by having given the country, its Hindu heritage away to religious mercenaries just so that they could stay in power and rob the country.


திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான்  திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........
1. திருப்பதி ஆலயத்திலிருந்து கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும்இந்த பாறைகளும் ஒரேவிதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்குபச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக்கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல்வெடித்துவிடும். ஆனால்சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள்பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம்தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான்திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையைஎடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்கவேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டிகாதணிகள்புருவங்கள்,நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110ிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை   3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர்பால் மற்றும்திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால்,அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாகநகைகளைக் கழற்றும் போது,ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.


திருப்பதி ஆலயம்அதன் வழிபாடுஉண்டியல் வசூல்,பூஜை முறைகள்சரித்திர சம்பவங்கள் அனைத்தும்அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.


1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல்தயிர்சாதம்,புளிச்சாதம்,சித்ரான்னம்வடைமுறுக்குஜிலேபிஅதி ரசம்,போளிஅப்பம்மெளகாரம்ட்டுபாயசம்தோசை,ரவாகேசரிாதாம்கேசரிமுந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.


2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம்,வைடூரியம்தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும்தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக்கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.


3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம்சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள்சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.


6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்யஇன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்துகுங்குமப்பூநேபாளத்திலிருந்து கஸ்தூரி,சைனாவிலிருந்து புனுகுபாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டுதங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி,புனுகு தடவப்படும்காலை 4,30 மணி முதல் 5,30மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவுஆகும்.


8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின்விலைசுமார்80ரூபாய்.


9. சீனாவிலிருந்து சீனச்சூடம்அகில்சந்தனம்,அம்பர்தக்கோலம்இலவங்கம்குங்குமம்தமாலம்,நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காகஅனுப்பப்படுகின்றன.


10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000கோடிஇவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில்விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.


11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி கிலோ எடை.பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.


12. மாமன்னர்களான இராசேந்திர சோழர்கிருஷ்ண தேவராயர்அச்சதராயர் போன்றோர்.ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும்அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும்,செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.


13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவேஅபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன்8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்துபூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.


14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள்பழமையானவை.


15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலைஅர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும்உபயோகப்படுத்தப்படுகிறது.


16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதிநெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா,ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும்சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும்சக்தி ஸ்வரூபமாகவும் பாடிஅந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர்மந்திர சாஸ்திரம் தெரிந்தவர்,நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில்பாடியுள்ளார்.


17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனதுமூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.


18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீகசாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால்வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.


20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோகர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல்1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால்இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மதுமாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமைஅபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும்ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ''வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும்,தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூவஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம்செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.


26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.


27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்குசாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.


28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவசோழபாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு,கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.





View photo in messageView photo in message
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 

                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
தமிழ்ப் பயணி
08:19 (28 minutes ago)

to தமிழ்
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவசோழபாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு,கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன. 

இ​தை படித்து விட்டு ஜருகண்டி என்ற பதத்​தை ​கேட்கும் ​போது எல்லாம் ​வேங்கடவன் திருவி​ளையாடலன்றி ​வேறில்​லை என்று மன​தை ​தேற்றிக்க ​வேண்டியதாக உள்ளது.


2013/2/10 புஷ்பராகவ் <pushparag60@gmail.com>

2 comments:

  1. ந.உ.துரை திருப்பதி ஏழுமலையான் குறித்து மின்னஞ்சலில் அனுப்பிய கருத்துக்கள் அனைத்தையும் பின்னூட்டமாக இட கணினி தடுக்கிறது. எனவே, அவற்றை அப்படியே கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    Ravikumar

    11:05 (5 hours ago)

    to மின்தமிழ்
    திருப்பதியில் இருப்பது பௌத்தக் கோயில்தான் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்http://www.satnami.com/Tirupati%20a%20buddhist%20srine.pdf. இதனால்தான் ராஜபக்சே புத்தகயாவிலிருந்து திருப்பதிக்கு வருகிறாரா? இலங்கையில் இந்துக் கோயில்களை அழித்து அங்கெல்லாம் பௌத்த கோயில்களைக் கட்டியிருக்கும் ராஜபக்சே திருப்பதி கோயிலையும் பௌத்த கோயிலாக்கப் போகிறாரா?

    ரவிக்குமார்


    திருப்பதி ஏழுமலையான் பெண் தெய்வமா
    by வேங்கடராமன் (சுப)
    Normal View MARC View ISBD View
    Published by : புத்தா பப்ளிகேஷன்ஸ். 18 விக்டோரியா கிரசென்ட் சாலை. சென்னை - 600 008. Physical details: 226 Subject(s): சைவம் Year : 2004
    No tags for this title. Log in to add tags.

    திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா?
    araiblade.blogspot.com/2007/12/blog-post_16.html

    Dec 16, 2007 – said... திருப்பதியில் இருப்பது பெருமாளா முருகனா என்பதற்கு இவற்றை விட இன்னும் அழகான வாதங்கள் இருக்கின்றன. சிவன் என்றும் ...

    இது போன்று பல நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஏதேனும் ஒன்றுதானே சரியாக இருக்க முடியும் ?

    இவற்றிற்கு என்ன முடிவெடுக்கப்போகிறோம் ?

    ReplyDelete
  2. ந.உ.துரை அவர்கள் எழுமலையானைப்பற்றியும், அன்றாடம் நடக்கும் நித்திய பூஜைகள் குறித்தும் சேகரித்துத் தந்துள்ள தகவல்கள் வியப்பைத் தருகின்றன. யார் வேண்டுமாயினும் எப்படி வேண்டுமாயினும் புத்தகங்கள் எழுதுவதும் பிரசுரமாவதும் உரியவர்கள் மெளனமாயிருப்பதும் சகிப்புத்தன்மையின் உச்சக்கட்டம் என்று எடுத்துக்கொள்ளலாமா? அல்லது உண்மை ஒருநாள் வெளியாகும் என்ற நம்பிக்கைதான் காரணமா ?

    ReplyDelete

Kindly post a comment.