Monday, February 11, 2013

”வலைப்பூ” பதிவர்களை தினமணி அழைக்கின்றது !

வலைப்பூ நண்பர்களே !  நமது  படைப்புகளை, நமது  வலைப்பூக்களை, தனிநபராக நாம்  எழுதும் கட்டுரைகள், கருத்துகளின் இணையதளப் பக்கங்களை, தினமணியில் பதிவு செய்யலாம்..

 

தமிழ் வலைப்பதிவுகளை அடையாளம் காட்டும் இந்தப் பகுதியில் தங்களது வலைப்பதிவைச் சேர்க்க விரும்பும் பதிவர்கள், வலைப்பதிவின் முகவரியையும் இதர விவரங்களையும் அளிக்க வேண்டும்.

 

ஆசிரியர் குழுவின் பரிந்துரைப்படி பதிவுகள் முதல் பக்கத்தில் பிரசுரமாகும். மற்றவை உள்பக்கத்தில் பட்டியலாக வெளியிடப்படும்

....

உங்கள் படைப்புகளை பதிவு செய்ய: http://dinamani.com/blogs/submit_blog_article/

அல்லது,

 

உங்கள் வலைப்பூவில் நீங்கள் பதிவு செய்ய விரும்பும் கட்டுரையின் லிங்க், தலைப்பு, பெயர், சுருக்கம் ஆகிய விவரங்களுடன்

webdinamani@dinamani.com - என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.


குறிப்பு:

* வாசகர்கள் அளிக்கும் தகவல்கள், ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பின்னரே வெளியிடப்படும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.