வருக! வருக!! அனைவரும் வருக!! (உரத்த சிந்தனை 29ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்)
Posted on February 18, 2013 by vidhai2virutcham
உரத்த சிந்தனை 29ஆம் ஆண்டு விழா
24-02-2013 ஞாயிறு அன்று மாலை 5.40 மணிக்கு,
சென்னை – 600 033, மேற்கு மாம்பலம், எல்லை அம்மன் கோயில் தெரு, கதவு எண்.34-ல் அமைந்துள்ள சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில்
சிறப்புற
நடைபெற இருப்பதால், தாங்களும் தங்களது சுற்றமும் நட்பும் சூழ வருகை
தந்து விழா சிறக்க, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, உரத்த சிந்தனை (மாத இதழ்)
மற்றும் விதை2விருட்சம் (இணையம்) சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இந்த விழாவில்
திரைப்பட இயக்குநர் கலைமாமணி கே. பாக்யராஜ்,
பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து (திரைப்பட பாடலாசரியர்),
திருப்பூர் கிருஷ்ணன் (அமுத சுரபி இதழின் ஆசிரியர்),
வெற்றிவித்தகர் டாக்டர் ஜி.வி.ராவ்,
கவிமாமணி இளையவன்
போன்ற பிரபலங்கள் வருகை தந்து, சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் சென்னை, தேனி, ஹதராபாத், மதுரை, கோவை, திருச்சி, திருவண்ணாமலை மற்றும் மாவட்டங்களிலிருந்து பிரபலங்கள் மற்றும் உரத்த சிந்தனை மற்றும் விதை2விருட்சம்-ன் வாசகர்கள் அனைவரும் விழாவில் இணைய இருக்கிறார்கள்.
உரத்த சிந்தனை 29ஆம் ஆண்டு விழாவிற்கு உங்களை அன்போடு அழைக்கின்றோம். விழாவின் அழைப்பிதழ் கீழே பிரசுரித்துள்ளோம்.
வருக வருக, விழாவினை சிறப்பித்து தருக!
மேலும் விவரங்களுக்கு
9444011105 / 9884728812 / 9445089592 / 9884193081
இப்படிக்கு
தங்கள் வருகையை எதிர்நோக்கும்
0 comments:
Post a Comment
Kindly post a comment.