தில்லியில் , நியூஸ் பேப்பர் சொசைட்டிக்கு என்று ஓர் கட்டிடம்
இருக்கின்றது. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனபின்னரும், அந்தக்
கட்டிடத்தின் நுழைவாயில் பதிக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில், INDIAN
EASTERN NEWS PAPER SOCIETY என்ற பெயர்தான் உள்ளது. EASTERN என்ற
வார்த்தையை எடுக்கவேண்டும் என்ற உணர்வு இன்றளவும் யாருக்கும் தோன்றவில்லை.
சென்ற செப்டம்பர் 15, 16, தினமணியும் தில்லித் தமிழ்ச்சங்கமும் இணந்து
நடத்திய அனைத்திந்திய தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டிற்குச் சென்ற
போது நேரிற் கண்டு வருந்திய ஓர் நிகழ்வு வலைப்பதிவர்களுடன் பகிர்ந்து
கொள்ளப்படுகின்றது
Tuesday, November 13, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.