Monday, November 5, 2012

மதுரை தினமணி அலுவலகத்தின் மீதும் கல்வீச்சு ! கண்னாடிகள் சேதம் !



மதுரையில், பசும்பொன் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்த

சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புளியங்குளத்தைச் சேர்ந்த சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

மதுரை விரகனூர் சுற்றுச் சாலை வழியாகk கண்ணில் பட்ட கட்டடங்களின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

அதில், ஞாயிறு மாலை 4 மணி அளவில் தினமணி- தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் குழும அலுவலகk கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது.

முகப்பு கண்ணாடிகள், அறை வாசல் கண்ணாடிகள், ஜன்னல்கள் ஆகியவை இந்தக் கல்வீச்சில் சேதம் அடைந்தன.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.