Friday, November 23, 2012

கப்பா ஆட்ரோமெடா பி.. அண்டசராசரங்கள் ஆயிரங்கோடி .....!





இந்தப் புதிய கிரகம் கப்பா ஆட்ரோமெடா பி - KAPPA ADROMEDAE B-என்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வந்து கொண்டுள்ளது.

பூமியிலிருந்து 170 ஒளி ஆண்டுகள் தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கிரகத்தின் அளவைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அப்படியே வாயைப் பிளந்தபடி இதற்கு " SUPER-JUPITER" என்று பெயரும் சூட்டியுள்ளனர்.                                                                                         

நன்றி :- one india

0 comments:

Post a Comment

Kindly post a comment.