2009-இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புக்களைப் பார்வையிடுகின்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா !
இத்தாலியில் உள்ள நீதிமன்றம் வன்கொலை குற்றச்சாட்டின் பேரில், 6 விஞ்ஞானிகளுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2009-ல் லா அக்கிலா நகரம் பேரழிவுக்கு உள்ளானதற்குக் காரணமான நில நடுக்கத்தை முன்கூட்டியே கணிக்காத காரணத்தால் அவர்களுக்கு இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த விஞ்ஞானிகளும், ஒரு அரசு அதிகாரியும் 6.3 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கத்தைத் துல்லியமாகக் கணிக்கவில்லை என்று லா அக்கிலா நீதி மன்றம் குற்றம் சாட்டியது.
அந்த நிலநடுக்கத்தில் லா அக்கிலாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தகவல் உதவி :- த சன்டே இந்தியன், 11-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.