*பெயர் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி, டைம்ஸ் ஆப் இந்தியா, 28-11-2012
அவரது பெயர் பலராம்*. தன் மகளைக் குறிப்பிட்டதொரு பள்ளியிலேதான் சேர்க்க வேண்டும் என்பது அவரது ஆசை. அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்க்காக என்ன செய்யவும் தயாராக இருக்கின்றார். அதனால், அந்தப் பள்ளி அவரிடம் நன்கொடை கேட்பதற்கு முன்னதாகவே, இவரே முன்வந்து, அந்தப் பள்ளிக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்புடைய கம்யூட்டர் லேப்பினை அமைத்துத் தருகின்றார். இதனை அந்தப் பள்ளியும் ஏற்றுக்கொள்கிறது. இது நடந்தது சென்னை கீழ்ப்பாக்கத்தில் !
இன்னொரு தந்தை, தான் விரும்பிய பள்ளியில் தன் குழந்தையைச் சேர்ப்பதற்கு, ரூபாய் 17 லட்சத்தில் பாஸ்கட்பால் கோர்ட்- ஐ உருவாக்கிக் கொடுக்கின்றார். இது நடந்த இடம் சென்னை மயிலாப்பூர்.
இவை எல்லாம். L K G -யில் சேர்ப்பதற்காகச் செலவிடப்பட்ட தொகை என்பதைக் கேட்டால் நமக்கு அதிர்ச்சியும் வியப்பையும்தான் தரும்.
இத்தகைய வினோதங்கள் நடப்பதெல்லாம் நமது சென்னையில்தான். kindergarden top- பள்ளிகளில் சேர்த்திட எத்தனை லட்சங்களையும் செலவு செய்யத் தயாராய் உள்ளனர்.
And this has redfined capation fee, which has now morphed into "informed contributions" and "retutnable investments."
கூடுதலான வசதிகளைப் பெறுவதற்காகப் பெற்றோர்கள் இத்தகைய அன்பளிப்புக்களை கல்விக்கூடங்களுக்கு வழங்குவதாக, கல்வி ஆலோசகர், ஆர்.மாலதி கூறுகின்றார்.
இத்தகைய செயல்பாடுகள் நாளடைவில் நல்லுணர்வுடன் கூடிய நட்பை மாணாக்கர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்படுத்தும் என்று பெற்றோர்கள் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.
யார் அதிகமாகப் பணம் கொடுப்பார்கள் என்பதை எடுத்துரைக்கவே சிபார்சுகள் எல்லாம் வரும் என்று ஒரு பள்ளி நிர்வாகி தெரிவிக்கின்றார்..
ELITE SCHOOLS CATALYSE -REAL ESTATE BOOM
REAL ESTATE VALUE AND RENTALS OF A LOCALITY GO UP
WHEN THERTE IS A SCHOOL OF REPUTE NEARBY
எங்கெங்கு நல்ல பள்ளிகள் வரக்கூடுமோ அவற்றைப் பொறுத்து அந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் / வீட்டின் மதிப்பும் அதிகரிக்கும். எடுத்துக்காட்டுகள் :-
1. Vidya Mandhir, PS Senior Secondary School, St Bedes, DAV......15-20K / 20-40 ------Mylapore
2. Chinmaya Vidyalaya, SBOA, DAV...............................................10-15K /20-35 ------Anna Nagar
3. Bhavan's Rajaji Vidyasaram, Bala Vidya Mandir, Vidya Mandir, St. Michaels.15-20K / 20-45 Adayar
4.Chinmaya Vidyalaya, CSI Ewarts................................................................10-15K / 25-40 .Kilpauk
5.DAV .............................................................................15-20K / 25-40 Gopalapuram
K REPRESENTS FOR 1000 ( SQ )
Red colour- To Buy கருமை நிறம் :- வாடகைக்கு
* All Figures in Rupees./ per sq.feet ( average 2 BHK )
நன்றி :-TIMES OF INDIA, 28-11-2012

0 comments:
Post a Comment
Kindly post a comment.