Wednesday, November 7, 2012

4 நாட்களில் ரூ.40 கோடி செலவு! -தீக்கதிர் தரும் தகவல் !



தாண்டவம் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படம் ‘ஐ’.

இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார்.

மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு சீனாவில்  நான்கு நாட்கள் நடந்தன..


இதற்காகப் படக்குழுவினர் ஏராளமானோர் சீனா சென்றனர்.

உலகப்புகழ் பெற்ற பாயும் புலி, பதுங்கும் நாகம் படத்தின் காட்சிகள் படமாக்

கப்பட்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு

நடைபெற்றுள்ளது. இதில், விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் நடித்தனர். நான்கு

நாட்கள் நடைபெற்ற இப்படப்பிடிப்பிற்கு மட்டும் ரூ.40 கோடி

செலவாகியுள்ளதாம். இது கோலிவுட்டையே அதிரவைத்துள்ளதாகத்

தகவல்கள் தெரிவிக்கின்றன.


நன்றி :- தீக்கதிர்-07-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.